Tuesday, June 6, 2017

हिंदी तमिल संपर्क -ஹிந்தி -தமிழ்-சம்ஸ்க்ருதம். தொடர்பு

 இன்றைய செய்தித்தாள் ---

தமிழில் வந்த வடமொழி  ஹிந்தியிலும்  பயன் படும் சொற்கள்  இதனால் தான்
மோகன்தாஸ் கரம் சந்த்    தமிழ் நாட்டில்
 ஹிந்தி பிரச்சார  சபையை  நிறுவினார் .
 இன்னும் இவ்வாறு  மும்மொழி  திரிபு சொற்கள் அதிகம் .


அதிகாரி
ரசிகர்
ஆச்சரியம்
நிர்வாகிகள்
மூலதனம்
பஹிரங்கம்
அங்கீகாரம்
தொனி
பிரதேசம்
சம்பந்தம்
சமூகம்
விமர்சனம்
ஆதாரம்
ரீதி
நீதி -நியாயம்
துரதிர்ஷ்டம்
நிரந்தரம்
துரோகம்
தேசம்
மௌனம்
கஷ்டம்
தீவீரம்
பிரதிநிதி
அனுமதி ரத்து
இரத்தம்
அதிகபக்ஷம்