Friday, September 15, 2017

विदेश और स्वदेश

विदेशी पूँजी ==அயல்நாட்டு  மூலதனம்
विदेशी भाषा --அயல் நாட்டு மொழி
विदेशी पो षाक ==அயல்நாட்டு ஆடைகள்
विदेशी भोजन ==அயல்நாட்டு உணவு
विदेशी कार ==அயல்நாட்டு கார்
विदेशी घड़ी ==அயல்நாட்டு கடிகாரம்
विदेशी  मॉल /माल  அயல்நாட்டு கடை  சந்தை / பொருள்கள்
 न हो तो न आय ! இல்லை என்றால் வருமானம் இல்லை .
आजादी के ६७ वर्ष का सुशासन  का फल;   விடுதலை யின் 67 ஆண்டின் நல்லாட்சி பலன்,

आय  चाहिए तो--- வருமானம் வேண்டுமென்றால்
भारतीय कलाएँ ,  இந்திய கலைகள்
भारतीय कृषि--இந்திய விவசாயம்
भारतीय कुटीर उद्योग==இந்திய குடிசைத்தொழில்
भारतीय हथकरघे----இந்திய கைத்தறி

गया 
 मैं अमेरिका---  நான்  அமெரிக்காவிற்கு சென்றேன் .

पता नहीं बड़ा मैदान मेरे बेटे के घर के बीच ==என் மகனின் வீட்டிற்குப்பின்
பெரிய  மைதானம்.
   समय  न  कटा तो ४*४ *४  का बाग़ बनाने खोदा --நேரம் போகாததால் 4*4*4=64 ச.அ   தோட்டம் போட  தோண்டினேன்.
बीज जो बोया वह उगा। விதை விதைத்ததும் அது வளர்ந்தது .

मेरा  कठोर परिश्रम का फल तो मिलगया।---என் கடின உழைப்பின் பலன் கிடைத்துவிட்டது.

वह सितम्बर का अंतिम सप्ताह ; அது செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரம்
एक दिन पड़ोसी  बोला  तो हँसा
 ஒருநாள் பக்கத்துவீட்டாரிடம்  பேசினால்  அவன் சிரித்தார்.
अभी तो विन्टर  शुरू होनेवाला है---இப்பொழுதே குளிர் ஆரம்பமாகப்போகிறது
आपका परिश्रम बेकार ; உங்கள் உழைப்பு வீண் .
यहॉं  की मिट्टी भी खेती के लायक नहीं ;-இங்குள்ள மண்ணும் விவசாயத்திற்கு உகந்ததல்ல.
माल जाओ वहॉं  मिट्टी लाओ ;--மாலுக்கு சென்று மண் கொண்டுவா.
ग्लौस  नहीं ,जूता नहीं ,टोपी नहीं  கை உரை இல்லை ; செருப்பு இல்லை.தொப்பி இல்லை ;
उसको आश्चर्य लगा ; அவனுக்கு ஆச்சரியம்
अक्टूबर बीस तारीख तक  परिश्रम बेकार ; அக்டோபர் இருபது தேதி வரை உழைப்பு வீண்.
ऊंचे ऊंचे पेड़ पत्ते गिरकर सूखकर कांटे हो गए ;உயர்ந்த மரங்கள் இலைகள் உதிர்ந்து முள் போன்று நின்றன
बाहर जाने चार कपडे पहनने पड़े ; வெளியில் செல்ல நான்கு ஆடைகள் அணிய நேர்ந்தது.

 भारत आया , ==இந்தியாவிற்கு வந்தேன் .

==थोड़ी सी जमीन पर भिन्डी और करेली के बीज बोये; --சிறிய நிலத்தில் வெண்டைக்காய் பாவற்காய் விதைத்தேன்.
फिर  ध्यान भी नहीं  दिया;=பிறகு கவனிக்கவில்லை.

पोधे उगे ;=செடிகள் வளர்ந்தன.
=करेली  हरी लताएँ फैली ; பாவற்காய் பச்சைக்கொடி படர்ந்தது.
भिन्डी मिले ; =வெண்டை கிடைத்தது
करेली मिले;=பாவற்காய் கிடைத்தது.

भारत भूमि स्वर्णभूमि==இந்திய பூமி பொன்விளையும் பூமி ;
यहाँ  है मेहनत की कमी ; =இங்கு உழைப்பு குறைவு.
धनिया के बीज बोये ; கொத்தமல்லி விதைத்தேன் .
मेहति  बोये महती मिले;--வெந்தயம் விதைத்தேன் -வெந்தயம் கிடைத்தது.
अमरूद के पेड़ ,==கொய்யாப்பழம் மரங்கள்.
नारियल के पेड़ जो लगा ,தென்னை நட்டேன்
बढ़कर फल देने लगे ;வளர்ந்து பழங்கள் பலன் கொடுக்கத்  துவங்கியது.
दस  रूपये की हरी सब्जी बीज , பத்து ரூபாய்கள் பச்சை கீரை விதைகள்.
आँगन में हरी सब्जी मिली ;==முற்றத்தில் பச்சைக்கீரைகள்.

सडकों पर इमली के पेड़ ,=வழியில் புளிய மரங்கள்.
कितनी  उर्वरा भूमि==எவ்வளவு பசுமையான பூமி.

विदेश की प्रशंसा में अनाथ माँ  -बाप ;== வெளிநாட்டில் புகழில்  அனாதை  பெற்றோர்கள்;
अनाथ बच्चे;=அநாதை குழந்தைகள்;
 पिता जानने जीन टेस्ट ;=அப்பாவை அறிய  மரபணு   சோதனை
उनके चेहरे पर उदासी ; =அவர்கள் முகத்தில் வருத்தம்.
घर के बाहर बे टा खड़ा था;=வீட்டிற்கு வெளியில் மகன் நின்று கொண்டிருந்தான்.
पिता दूसरी प्रेयसी के बाँहो में---அப்பா அடுத்தவன் காதலியின்  அணைப்பில்.
बाहर आया ,=வெளியே வந்தான்.
चूमा ;முத்தமிட்டான்.
 कुछ दिया ;கொஞ்சம் கொடுத்தான்;
बेटा  पीड़ित चेहरे केसाथ चला. மகன் மனவருத்தமுடன் முகத்தில் சென்றான்.
अचनाक उसकेसामने  एक महिलाआई==திடீரென்று   அவனுக்கு எதிரில் ஒரு பெண் வந்தாள் .
उसके साथ खड़ा था एक जवान; அவளுடன்  ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
पूछ ताछ की तो वह उसकी माँ ; விசாரித்ததில் அவள் அவனின் அம்மா.
वह भी बेटे  को चूमा ;=அவனும் மகனை முத்தமிட்டான்.
 आलिंगन करके प्रेम जताया ; கட்டிப்பிடித்து அன்பு சொன்னாள் .
चली गयी ;-சென்றுவிட்டாள் .
आगे पूछा  तो पता चला , மேலும் கேட்டதும் அறிய முடிந்தது.
उसी को योग्य लड़की ढूंढनी  है;-அவன் தனக்குத் தகுந்த பெண்ணைத் தேடவேண்டும்.
लड़की को खुद योgya  लड़का ढूंढ़ना है ;--பெண்ணுக்குத் தகுந்த பையனத் தேடவேண்டும்.
खुद कमाना है; தானே சம்பாதிக்க வேண்டும்.
 उच्च शिक्षा कमाईकेसाथ; உயர்கல்வி  சம்பாத்தியத்துடன்.
एक ही पति -एक ही पत्नी से जल्दी ऊब जाते हैं वे ; ஒரே கணவன் ஒரே மனைவியுடன் அவர்கள்  சலிப்படைந்து விடுகிறார்கள்.
चंदसालों में बेचलर लाइफ बिना पति के या बिना पत्नी के; சில ஆண்டுகளிலேயே மனைவி அல்லது கணவன் சில ஆண்டுகளில் ஒருவர் இல்லா த  பிரிந்த தனி வாழ்க்கை.
पशु सा जीवन;==மிருகம்  போன்ற வாழ்க்கை.
उनके नक़ल करके भारतीय युवक युवतियां प्रेम के चंगुल में पड़कर
अदालत के द्वार पर खड़े हैं; அவர்களைப் பின்பற்றி இந்திய இளைஞர்கள் இளைஞிகள் காதல்  நீதிமன்ற  வாயிலில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
माता -पिता अनाथ;-பெற்றோர்கள் அநாதை.
क्या भारतीय त्याग मय  सम्मिलित जीवन का लापता हो रहा है; இந்திய தியாகம் நிறைந்த கூட்டுக் குடும்பம்  மறைந்து கொண்டிருக்கிறதா ?

देशी अपनाइये;     நாட்டுப் பழக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

जरा सोचिये ;-- கொஞ்சம்  சிந்தியுங்கள்;
ஜய்  பாரத் !

Thursday, September 14, 2017

ஹி ந் தி நா ள்

இன்று
ஹி ந்தி  நா ள்.
நா ட் டி ன் இணை ப்பு க்கு
ஏற்ற மொ ழி  ஹி ந்தி.
  பா கி ஸ் தா ன் பா கம் பரி வர்த்தனை.
மு க லா ய  ப ரி  பா லன த் தி ல்
 கடி  போ லி   ஹி ந்தி யா க
ப ரி  வர்த்த னை .
 நமக்கு  ஹி ந்தி  பி ராப்தம்.
பா ஜா ரு  ஹி ந்தி.
ஜகத்தினி ல் மூ ன்றா வது  பா ஷை.

எனது  இச்சை  தமிழ்  ஜனங்கள்
இதை  சு வி கரி க்க  னு ம்.
 
 எனது  தமிழ்  பு ரி ந்தா ல்  இது தான் ஹிந்தி.