Tuesday, May 8, 2018

सामाजिक चिंतन -சமுதாய சிந்தனை

कालैवणक्कम नन्बर्कले . காலை வணக்கம் நண்பர்களே !
सुप्रभात दोस्तों !

हर कोई बड़ा पद , ஒவ்வொருவரும் ஏதாவது பெரிய பதவி
अधिकार = அதிகாரம்

धन दौलत --செல்வம்

सुन्दर पत्नी =அழகான மனைவி

रईश पति --பணக்கார கணவன்

पाना चाहता है .= பெற விரும்புகிறான் .

पर दिमाग से कमजोर , ஆனால் மூளை பலகீனமாக,

भद्दे चेहरे ,= அசிங்கமான முகம்
दुर्बल शरीर ,--பலமற்ற தேகம் ,

रजो गुण ,-ரஜோ குணம்
तमो गुण தமோ குணம்

तेज गुण -தேஜோ குணம்

प्रतिभा सम्पन्न आदमी -- மதிப்புள்ள அருள் பெற்றவன்

औसत बुद्धि ,= சராசரி அறிவு

जन्म से पागल =பிறவிப் பைத்தியம்

ये हमें पाप से बचने का , இவைகள் நம்மை

भ्रष्टाचार से बचने का , ஊழலில் இருந்து தப்பிக்க ,

अधर्म कर्म करने भय =அதர்மமான செயல் செய்ய அச்சம்

आदि का सन्देश है, முதலியவைகளின் செய்திகள்.

धनी संतान हीन ,--பணக்காரன் குழந்தை இல்லை

पिता से बढ़कर बेटा चतुर, தந்தையை விட கெட்டிக்கார தனயன்
पिता तो निरक्षर पुत्र अति मेधावी,அப்பா படிக்காதவர் ,பிள்ளை மேதாவி

शिव को उपदेश कार्तिकेय देता
சிவனுக்கு கார்த்திகேயன் உபதேசம் .

कितने भेद भाव सृष्टियों में . படைப்புகளில் எத்தனை வேறுபாடுகள்.

खरा नीर ,मीठा नीर ,--உப்புத்தண்ணீர் ,இனிப்பான நீர்

खट्टे,मिट्ठे ,कडूए फल புளிப்பு ,இனிப்பு ,கசப்பு பழங்கள்

मधुर्वचन ,कठोर वचन , இனிய, கடுமையான சொற்கள்,

मधुर स्वर ,कर्ण कठोर स्वर. இனிய, கடுமையான குரல்

ईश्वर की लीला अपरम्बार. கடவுளின் லீலை எல்லையற்றது .

सामाजिक अध्ययन सब कुछ सिखाता . சமுதாயக் கல்வி அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறது.

पाप कर्म से दूर -பாவச் செயலில் இருந்து விலகினால்
,वही आत्मसंतोषी जान. அவன்தான் ஆத்ம திருப்தி உள்ளவன்.
ब्रह्मानंद उसीको प्राप्त जो பிரம்மானந்தம் அவனுக்கே ,

निष्काम कर्तव्य निभाते . பலன் எதிர்பாரா கடமை செய்வோருக்கு.
सद्यः आर्थिक लाभ , உடனடி பணப் பயன் ,

करते जो अन्याय , அநியாயம் செய்பவர்கள்

उनके व्यक्तिगत जीवन -அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை
चाहे महाराज दशरत हो या करुणा
जेया,ममता माया, शशि ,लाल ,सोनिया அவர்மகாராஜாதசரதராகஇருந்தாலும்
ஜெயா ,மம்தா, மாயா,ஷஷி ,லால் ,சோனியா

पीड़ा से ही भरा है जान. மனத்துன்பன்களால் நிரம்பியிருப்பதை அறிந்துகொள்.