नमस्ते वणक्कम्। நமஸ்தே வணக்கம்.
तन्हाई। தனிமை
++++++++++
உடலும் மனதும்
தனிமையில் வேகம்.
லௌகீக எண்ணம் உள்ளவர்களுக்கு.
அலௌகீகம் ஆன்மீக தபசிகளுக்கு
உடல் மனம் சுயபுத்தி மறந்து விடும்.
மனம் என்ற ஊஞ்சல் நின்று விடும்.
சஞ்சலங்கள் ஷா போய் தியானத்தில் ஒன்று படும்.
ஆதிகவி வால்மீகி
இலக்கிய நிலவு துளசிதாசர்
ஆசிய ஜோதி புத்தர்
இருண்ட குகையில் இறைச் செய்தி நபி
பாலகங்காதர திலகர் இருண்ட சிறையில் கீதாரஹசியம்.
தனிமை உடல் மறந்து மனம் மறைந்து
ஆத்மா
பரமாத்மா வாகி
அஹம் பிரஹ்மாஸ்மி.
வேற்றுமைகள் அற்ற அத்வைதம்.
பேதாபின்ன வேதம்
तन और मन उतावला तन्हाई में।
लौकिक विचार वालों में।
अलौकिक आध्यात्मिक तपस्वियों को तो
तन्हाई तन सुध-बुध भूल,
बंद मन का झूला ।,
चंचलता दूर , ध्यान में एकाग्रता।
बन गये आदी कवि वाल्मीकि।
बन गये शशि तुलसीदास।
बुद्धि बन गये आसिया ज्योति।
अंधेरी गुफा में पैगंबर बने।
अकेले कैद कमरे में गीता रहस्य
बालगंगाधर तिलक की देन।
तन्हाई तन भूल मन भूल
आत्मा परमात्मा बन।
अहं ब्रह्मासमी।
न भेदाभिन्न भाव अद्वैत सिद्धांत।
एस.अनंतकृष्णन, तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।