௧, १. एल्लोरुम नम ताय मोळीऐ नेसिक्क वेंडु म =सबको अपनी मातृभाषा से प्यार करना चाहिए .
எல்லோரும் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும்.-சப்கோ அப்னீ மாத்ரு பாஷா சே ப்யார் கர்னா சாஹியே.
௨.२. காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. சபேரே கசரத் கர்னா அச்சா ஹை.
कालैयिल उडर्पयिर्ची सेय्वतु नल्लतु। =सबेरे कसरत करना अच्छा है.
நாம் எல்லோரும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.--ஹம் சப்கோ கசரத் கர்னா சாஹியே.
नाम एल्लोरुम उडर्पयिर्ची सेय्यवेंडूम।=हम सब को कसरत करना चाहिए.
३. एल्लोरुम उन्मै पेस वेंडूम==सबको सच बोलना चाहिए.
எல்லோரும் உண்மை பேச வேண்டும் =சப்கோ சச் போல்னா சாஹியே.
௪. ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்--கரீபோன் கீ மதத் கர்நீ சாஹியே.
गरीबों की मदद करनी चाहिए.==एलैकलुक्कू उदवी सेयय वेंडूम.
५. कालैयिल इरैवनै प्रार्त्तनै सेय्यावेंडूम = सबेरे भगवान से प्रार्थना करनी चाहिए.
காலையில் இறைவனை பிரார்த்தனை செய்யவேண்டும்.=சபேரே ஈஷ்வர் சே
பிரார்த்தனா கர்நீ சாஹியே.
மனித ஒற்றுமைக்குப் பாடுபடவேண்டும்.==மனுஷ்ய கீ ஏக்தா கேலியே ஷ்ரம உடானா சாஹியே.
मानित ओट्रुमैक्कुप पाडू पड़ वेंडूम.=मनुष्य की एकता के लिए श्रम उठाना चाहि