Tamil - Hindi - Sampark
Thursday, May 2, 2013
ஹிந்தி -தமிழ்ஒப்பிடுக.
தேச சேவை செய்தோர்கள் தியாகிகள். ஜின்ஹோனே தேஷ்கீ சேவா கீ ,வே தியாகி ஹைன்.
தன் கோபம்(குரோதம் ) தனக்கே விரோதி.(சத்ரு)==அப்னா கோப்(குரோத்) அப்னா விரோதி.(சத்ரு)
தினம் இன்று சுப தினம் --தின் ஆஜ் சுப தின் ஹை.
இன்னைக்கு க்ரஹ பிரவேசம் . ஆஜ் கிரக பிரவேஷ் ஹை.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment