தமிழகம் முழுவதும் போராட்டம். तमिलनाडु भर में संग्राम.
அறவழியில் போராட்டம். धर्म मार्ग पर आन्दोलन.
தங்கள் பாரம்பரிய अपने परम्परागत
காளை விரட்டி பிடிக்கும் बैल भगाकर पकड़ना
ஜல்லிக்கட்டு. जल्लिक्कट्
பாரத நாட்டு பண்பாடு காக்க. भारतीय संस्कृति की सुरक्षा के लिए.
நீதி மன்றத்தை எதிர்த்துப் போராட்டம். न्यायालय के विरुद्ध संग्राम.
வையகம் முழுவதும் வந்து பார்க்கும் अग जग से देखने आते
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு अलंकानाल्लुर जल्लिक्कट् टू
வீர மரணம் ஏற்படுவதால் वीर मृत्यु होने से
மனித உயிர் காக்கத் தடையாம். मनुष्य -प्राण बचाने रोकथाम.
ரயில்வே கிராசிங் கூட மரணம் தான். रेलवे क्रासिंग में भी मृत्यु ही.
ரயிலை நிறுத்துமா ? क्या रेल को रोकेंगे ?
மரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து. मृत्यु रसोई वायु सिलिंडर फटकर।
மரணம் மின்சாரம் தாக்கி. बिजली के धक्के से भी मृत्यु.
மரணம் தவறான சிகிச்சையால். गलत चिकित्सा में भी मृत्यु.
பிராணி வதை தடுப்பாம் जानवरों के वध रोकेंगे।
ஆட்டுக்கறி , கோழிக்கறி, பன்னிக்கறி , बक्र्री माँस, मुर्गी माँस, सुवर माँस
மாட்டுக்கறி, ஒட்டகக்கரி தினந்தோறும் . बैल माँस, ऊँट माँस रोज.
இதற்குத்தடை இல்லையாம். न इनको रोक थाम.
இணையில்லா பாரதப்பண்பாடு, अनुपम भारतीय संस्कृति।
இதை நசுக்க ஒரு சதி. इसको दबाने एक षडयंत्र।
இத்தாலி இரத்தமா ? क्या यह इटाली का खून?
லண்டன் இரத்தமா ? क्या यह लन्दन का खून?
முகலாய ரத்தமா ? क्या यह मुग़ल खून?
கிரேக்க ரத்தாமா ? क्या यूनानी खून?
கலந்தவர்கள் சதி , मिले हुए लोगों का षड्यंत्र।
தனித்துவ இந்தியக் கலைகள், विशिष्ट भारतीय कलाएँ।
உணவுகள் , பானங்கள், खाद्य पदार्थ , खून
ஆடைகள் அனைத்திலும் மாற்றம். पोशाक सब में परिवर्तन.
சிந்திப்பீர், विचार कीजिये।
பாரதீய தனித்துவம் भारतीय विशेषता -विशिष्टता की
காக்க விழித் தெழுவீர். सुरक्षा के लिए जागिये.
அடிமை இந்தியா விடுதலை பெற்றும் गुलामी इंडिया आजाद होकर भी
அடிமை எண்ணம் போகவில்லை. गुलामी विचार न गए।
சதிகாரர்கள் வலையில் நீதியா? क्या षड्यंत्रों के जाल में न्याय? ? !!
பொறுத்ததுபோதும் பொங்கி எழுங்கள் . सहना काफी , जागृत होकर उमड़ पड़िए।