Tuesday, May 23, 2017

जिन्दगी வாழ்க்கை జీవితం

வாழ்க்கையில் புகழும் , जिन्दगी में यश , జీవితాల ప్రసిద్ధం ,అప్రసిద్ధం
வாழ்க்கையில் இகழ்ச்சியும் जिन्दगी में अपयश
మిత్ర ,రక్త బంధనాలు సంగమం
நண்பர் குழாமும், दोस्तों के दल
இரத்த உறவுகள் குழாமும் रक्त्बंधन के दल
தொழில் உறவுகளும் धंधों के रिश्ता
ఉత్యోగ బంధనములు

தோற்றப்பொலிவும் रूप सौन्दर्य
మనిషిలి సౌందర్యాలు
தேற்றும் தெய்வமும் सांत्वना देते ईश्वर
భగవంతుడు సమాధానములు
బాగావంతడు తయవే.

தெய்வத்தின் அருளே. ईश्वरीय कृपा ही.

Monday, May 22, 2017

ஹிந்தி பரப்பும் ஹிந்தி பிரசாரகர்கள் கவனத்திற்கு

கா லை வணக்கம். 
பா ரத் மாதா வா ழ் க. 
பா ரதத் தி ல் ஆன்மீகம் 
பாவ பு ண் ணியம் பற்றி அதி கம் பேசு கி றோம். 
ஆனால் கு ற்றங்கள், ஊழல்கள்,
கை ஊட்டுக்கள் கற்ப ழி ப் பு கள் 
அதி கம் இங்கே. 
உணவு ஊட்டல் சக்தி பெ ற. 
அது உடல் வளம். 
கை ஊட்டல் செல்வம் பெற. 
கை யா ல் பெறும் செல்வம்
கை யா ல் செலவு 
உணவு ஊட்டம் உடல் வளர்ச்சி. 
கை ஊட்டல் பாவம். 
அது ஆடம்பரம். 
தனியார் பள்ளிக்கு 
ஆ சி ரி யர் கொத்த டி மை. 
கட்டடம் ஆடம்பரம். 
ப டா டோ பம் பயங்கரம். 
என்பது நம் மு ன் னோர் கூறி ய
பொன் மொ ழி .
ஹிந்தி பி ர சா ர சபை 
 ஆடம்பரம் நோக்கி 
செல் கி ற து. 
பிர சா ரத் தி ற் கு இது 
பொ ன் னா ன நேரம். 
ஆனால் ஹிந்தி போராட்ட காலத்தி ல் 
இருந்த சபை வேறு. 
இப்பொழுது அங்கு ம் தேர்தல். 
ஆடம்பரம். ஊழல். 
கட்டடம் இடி த்தல் கட்டடம் கட்டல்
இது அரசி யல் வாதி கள் ஒப்பந்தம் கொள்ளை போ ல். 
ஜயலலி தா அண் ணா வளைவு 
பல கோடிகள். 
அப்படியே. 
பிரசார சபை தேர்தல் 
நீதி மன பக வா ன் 
படி ஹி ந் தி பிரசாரம் / பி ர சார க ர் ளுக்கு ஊக்கம் த ராமல் 
பணக் காரர் களிடம் 
பணம் வ சூலிக்க 
கட்டாயம். 
நூற்றாண்டு வி ழா 
 ஹிந்தி படிப் போ ர் 
எண்ணிக்கை கள் கூட 
தேர்வு கட்டணங்கள் குறைக்கப்பட 
வே ண்டும் .ஆனால் 
கட்டணம் நன்கொடை கள் 
அதிகரிப் பு. 
பி ர சாரகர் களை மு கவர்கள். 
அவர்கள் கட்டி ய கட்டடங்கள் 
ஆங்கில வழி பள்ளிகள். 
பல் கலை க் கழகம்.
இந்த பணத்தைக் 
கொண்டு தமிழக 
 அனைத்து மா வட்டம் களிலும் 
பிரசார மையங்கள் தி றக்கலாம். 
இவர்கள் இன்றைய நோக்கம் கட்டட ஒப்பந்தம். 
ஹிந்தி பிரசார மையங்கள் 
அதிகரிப்பதல்ல. 
பிரசாரகளிடம் பணம் பரி ப்ப து. 
ஆங்கிலப் பள்ளிகள் நடத்தி 
ஹி ந்தி பிரசாரம் பி ர சாரகர் கள் 
பணம் உள்ளவர் ளுக்கு மட்டு ம்
ஹிந்தி கற் பி ப்ப து. 
பி ர சா ர கர்கள் சபைக் கு 
 பணம் வசூலி க்க. 
பட்டயத் தேர்வு சா ன் றி தழ் பெ ற 
கட்டணம் 750.
பிரசாரம் பணம் உள்ள வர்க ளு க்கு மட் டும். 
இந்த சு ய நலம் அரசி யல் 
சிந்திக்க வே ண்டும்.