ஓம்ॐ
பக்தி என்பது வாணிகம் அல்ல.
மனத்தூய்மை.
மனதில் இவ்வுலக ஆசைகள் இருக்கவே கூடாது.
சுயநலம் பொறாமை பேராசை ஆணவம் காமம் இவை அறுவை கூடாது.
அப்படி யாரால் இருக்க முடியும்?
பணம் இல்லை என்றால் ஆலயங்கள் பாழ். என்பது வையகம்.
ஆடம்பர பக்தி என்பது இறை அருள் பெற அல்ல.
அதனால் உண்மையான பக்தி உள்ளவர்கள் இறைவனைக் கண்டவர்கள்
கானகம் சென்று கடவுளைக் கண்டு
தனக்காக அல்ல உலக நன்மைக்காக தியானம் செய்கின்றனர்.
அது தான் சனாதன தர்மம்.
அப்படி சில தவசீலர்களால் தான்
உலகம் இயங்குகிறது.
மற்ற உலக மக்கள் இன்னும் இன்பமும் கலந்த நிலையில் வாழ்ந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறந்து கர்ம வினைகளுக் கேற்ற
இன்பமான இன்னலான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இது தான் சத்தியம்.
பாவமன்னிப்பு என்பது மனமாற்றம்.
சித்தாரத்தர் மனமாற்றம் புத்தர்.
கண்ணதாசன் மனமாற்றம் ஆன்மீக இலக்கியங்கள்.
அருணகிரிநாதர் போன்றவர்கள் இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்ட வர்கள்.
ஆண்டால் மீரா
நபிகள் நாயகம்
ஏசு நாதர்
ரிக்ஷிகள் முடிகள்
நல்வழி காட்ட இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.
ஆனால் சைத்தான் மாயை சாத்தான் தான் மனதில் எளிதாக குடிபெயர்கிறான்.
விளைவு இன்னல் மயமான மனித வாழ்க்கை.
சே. அனந்த கிருஷ்ணன் இன்றைய இறை எண்ணங்கள்
ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ
भक्ति कोई व्यापार नहीं है।
मानसिक पवित्रता।
मन में सांसारिक इच्छाएँ नहीं होनी चाहिए।
स्वार्थ या, ईर्ष्या, लालच, अहंकार काम ये बिल्कुल वर्जनीय होते हैं।
वैसे कौन रह सकता है?
पैसे न हो तो मानव निर्मित मंदिर उजड़ जाते हैं।
आडंबर भक्ति ईश्वरीय अनुग्रह पाने के लिए नहीं है।
यथार्थवादी भक्त , ईश्वरीय दर्शक साक्षात्कार करनेवाले
घने जंगल में जाकर ईश्वर के दर्शन करके अपने लिए नहीं
सांसारिक कल्याण के लिए
ध्यान करते हैं।
,वही सनातन धर्म है।
वैसे चंद तप शील लोगों के कारण ही संसार गतिशील है।
लौकिक लोग सुख दुख मिश्रित
जीवन चलाकर पुनर्जन्म का पात्र बनते हैं। कर्म फल के अनुसार
सुख-दुख का जीवन जी रहे हैं। यही सत्य है पाप की क्षमा मानसिक परिवर्तन है।
सिद्धार्थ ने का मानसिक परिवर्तन बुद्ध रूप।
कण्णादासन का मानसिक परिवर्तन आध्यात्मिक साहित्य।
अरुणगिरीनाथ जैसे लोग ईश्वर के प्रत्यक्ष के पात्र बन गये।
आंडाळ, मीरा, ईसा मसीह अल्ला ऋषि मुनि सुमार्ग दिखाने ईश्वर की सृष्टि हैं।
लेकिन शैतान , माया ही मिनट मनमें सरलता से बस जाते हैं।
परिणाम दुख मय मानव जीवन।
एस. अनंत कृष्णन
आज के ईश्वरीय चिंतन।
No comments:
Post a Comment