तमिल हिंदी अनुवाद सहित
வணக்கம். நமஸ்தே.
இன்றைய இறை சிந்தனைகள்.
உலகம் மாயை.
மனிதன் உடனடி பலனைத் தான் விரும்புகிறான்.
உடனடி பயன்கள் என்பது
பொய்யை சுயநலத்தை ஊழலை அடிப்படையில் கிடைக்கின்றன.
இளமையில் பொருளாதாரம்
குடும்பம்
படிப்பு வசதி என்று
கடின உழைப்பு.
சமுதாயம் வசதியாக இருக்கும் பொழுது
ஆழ்மனதில் இருக்கும் இறைசக்தியை மாயை மறைத்து விடுகிறது.
அதற்காக அந்த இறை ஞானம்
ஆத்ம ஞானம்
சத்தியம் நேர்மை
ஒழுக்கம் பரோபகாரம் ஆகியவற்றிற்கு
தூண்டு கோலாக இருப்பது அறநூல்கள் ஆன்மீக சிந்தனைகள். தெய்வீகமானவை.
வேதங்கள் பைபிள் குரான். இவை கடவுளின் செய்திகள்.
மனிதனை நெறிப்படுத்துவதற்காக.
ஆனால் இவை அறநூல்கள்.
மதங்கள் என்ற சுயநலம் மனிதனை மனிதநேயத்தை
மறைத்து வெறுப்புணர்வை உண்டாக்கி மனிதனை பல கூறுகளாக்கி விடுகின்றன.
இதுதான் உலக மாயை.
இந்த மதங்களை
நம்பி வெறுப்புடன் வாழும் மனித சமுதாயம்
நிம்மதியற்ற நிலையில் தான்.
இதைத்தான் கபீர் தாஸ்
வேதம் படித்து
குரான் படித்து
இறைவனை ஒருவரும் அடைவதில்லை.
இறைவனை அடைய விரும்புவோர் ஞானம் பெறவேண்டும்.
ஆத்ம ஞானம் .
हिन्दू कहें मोहि राम पियारा, तुर्क कहें रहमाना,
आपस में दोउ लड़ी-लड़ी मुए, मरम न कोउ जाना.
ஹிந்து சொல்கிறார் கள் ராமன் எனக்கு பிரியமானவன்.
துலுக்கன் சொல்கிறார்கள்
ரஹ்மான்.
இருவரும் இப்படியே
சண்டையிட்டு மடிகிறார்கள்.
ஒருவரும் இறை ரகசியத்தை
மந்தணத்தை
அறியவில்லை.
சே. அனந்த கிருஷ்ணன்.
[13/10, 5:31 pm] sanantha.50@gmail.com: नमस्ते। वणक्कम्।
आज के ईश्वरीय चिंतन।
संसार एक माया है।
मनुष्य सद्यःफल ही चाहते हैं।
सद्यःफल झूठ और स्वार्थ और भ्रष्टाचार के आधार पर मिलते हैं। जवानी में अर्थव्यवस्था, परिवार पढ़ाई आदि सुविधाओं के लिए कठोर मेहनत।
समाज सुविधाओं से रहते समय
गहरे मन की ईश्वरीय शक्ति को माया छिपा देती है।
उस पर्दे को हटाने के लिए ईश्वरीय ज्ञान, आत्मज्ञान, सत्य, ईमानदारी अनुशासन परोपकार आदि के लिए प्रेरणा देनेवाले धर्म ग्रंथ और आध्यात्मिक चिंतन।
ईश्वरीय चिंतन।वेद, कुरान, बाइबिल में आदि में ईश्वरीय पैगाम/संदेश।
मनुष्य को नियति नियम सिखाने के लिए।
ये धार्मिक ग्रंथ हैं, मज़हबी नहीं है।
मत/मज़हबी स्वार्थ वश मनुष्य और मनुष्यता को छिपाकर
नफ़रत/घृणा पैदा करके
मनुष्य को विविध दलों में बाँट देते हैं। यही सांसारिक शैतानियत/माया है।
इन मजहबों /मतों पर भरोसा करके जीनेवाले मानव समाज
को बेचैनी/अशांति ही रहेगी।
इसी को कबीर दास अपने ज्ञान मार्ग में कहते हैं कि
वेद पढ़कर,
कुरान पढ़कर,
ईश्वर को न पहचाना।
ईश्वर को जो पाना चाहते हैं,
उनको ज्ञान /आत्मज्ञान ,अखंड बोध प्राप्त करना चाहिए।
कबीर
हिंदू कहें मोहि राम सियाराम, तुर्क कहें रहमाना।
आपस में दोनों लड़ी लड़ी मुझे, मर्म कोए न जाना।
राम रहीम के नाम लेकर दोनों लड़कर मरते हैं।
किसीने भी ईश्वर के रहस्य और सूक्ष्मता को न जाना ,समझा और न पहचाना।
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक
No comments:
Post a Comment