मेरे ताजा संग्रह की मेरी प्रिय कविता अपने ताजा सेल्फी के साथ ..
आदमी
பயங்கரமானவன் மனிதன் கெ ட்டவன் /
? என்று சொல்வது யார் ?
மிருகம் /மனிதத் தன்மை அற்றவன் ஆனால்
.மனிதன் அழகானவன்
பலமுள்ளவன். நேர்மையானவன்
என்பதே உண்மை .
அவன் அன்பை மட்டும் விரும்புகிறான்.
தனக்கென .
நீ எந்த மனிதனை இதுவரை
வரைமுறைப் படுத்தினாய் என்பது
தெரியவில்லை.
உன் எழுதுகோலால் அவனை எப்பொழுதும் கெட்டவன் என்றே கூறுகிறாய்.
உண்மை என்னவென்றால்
மனிதனை மனிதன் தான்
கெட்டவன் என்கிறான் .
இது உலகின் பழக்க வழக்கம் என்பதே
புரியவில்லை.
பெண் பெண்ணையும்
ஆண் ஆணையும்
ஜாதி ஜாதியையும்
அறம் அறத்தையும்
கெட்ட பெயரை வைத்துவிட்டனர்.
வெட்கமற்றவன் என்றே
தீர்மானித்து விட்டனர்.
மனிதன் சம்பாதிக்கிறான் .
உணவளிக்கிறான்
ஓடுகிறான் ,பயந்தோடுகிறான்
தன் குடும்பம/தன் வீடு /
தன் சமுதாயம் என்றே வாழ்கிறான் .
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
அனைத்து இன்னல்களையும்
இடையூறு களையும் போக்க
முயற்சி எடுத்து வருகிறான் .
உணவருந்தவும் உடை உடுக்கவும்
மனிதன் பணி ஒவ்வொரு நொடியும் .
ஆலய தெய்வம் முன் படைக்கும் உணவுத்தட்டு
மாலைகள் நெவேத்தியப் பொருட்கள் என
மற்றவர்களுடைய /தன்னுடைய
சுகத்திற்கு ஆனந்தத்திற்கும்
முயற்சி எடுப்பது மனிதனே
-டாக்டர் ராம ஷங்கர் சஞ்சல் .ஹிந்தி மூலம் -
தமிழாக்கம் :-எஸ் .அனந்தகிருஷ்ணன் .(மதினந்த் )
आदमी होता है
खराब /खतरनाक
जानवर /अमानवीय
सच तो यह है कि
आदमी /दुनिया का एक
खुबसुरत /ताकतवर
नेक इन्सान होता है
जो चाहता है सिर्फ प्यार
/अपनत्व /पता नही
तुम किस आदमी को अभी तक
परिभाषित करते आये हो
अपनी लेखनी में
और बताते हो उसे सदैव खराब
सच तो यह है की
आदमी को आदमी ने ही
कर रखा है बदनाम
पता नही यह दुनिया का
कोन सा रिवाज है
जहा नारी ने नारी को
पुरुष ने पुरुष को
जाति ने जाति को
धर्म ने धर्म को /कर रखा है
बदनाम .बेनकाब
खेर में आदमी की बात रहा
आदमी
कमाता / खिलाता
दोड़ता /भागता
न जाने क्या -क्या करता है
अपने धर /परिवार /समाज
रिश्ते -नातोके लिए
आदमो
हरपाल / हर रोज
करता है प्रयास
सरे कष्ट /दुःख /हो उस पर
पर अपनों पर नही
बात खाने की हो
पहने की हो /सफर की हो
या जिन्दगी के किसी भी /पल की
आदमी होता है आदमी
आदमी
भगवान नही होता
जो मन्दिरों में बैठे पूजा जाता
पकवानों के थाल या
मालाओ से
सजाया जाता है
आदमी जीता है हर पल /हर रोज
दूसरों के / अपनों के
सुख /आनन्द के लिए ...........डॉ रामशंकर चंचल ///मेरी चर्चित कविताओं
No comments:
Post a Comment