Saturday, January 31, 2026

ஹரிஷ் சந்திரா हरिश्चन्द्र

 राजा हरिश्चंद्र

+++++++++++ 

एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना 

31-1-26

+++++++++++


कहते हैं सत्यमेव जयते।

 சொல்கிறார்கள்,

வாய்மையே வெல்லும்

 राजा हरिश्चंद्र की कहानी 

ராஜா ஹரிஷ் சந்திரன் கதை

उनको झूठा स्थापित करने  அவனை பொய்யர் என்று நிருபிக்க 

मुनि विश्वामित्र का शपथ।

முனி விஸ்வாமித்திரர் சபதம்.

 राज्य की माँग, நாட்டைக் கேட்டார்.

देश से निकालना நாட்டில் இருந்து வெளியேற்றினார்.

 पत्नी को दासी बनाना மனைவியை அடிமையாக்கினார்.

खुद श्मशान रक्षक बनाना

தானே சுடுகாட்டில் காவலன் ஆனால்

 अपने बेटे को ही  தன் மகனுக்கே

 दहन करने எரியூட்ட

 शुल्क माँगना। கட்டணம் கேட்டல்

  अतुलनीय सत्यवान  ஒப்பிட முடியாத சத்தியவான்

स्थापित करना। ஸ்தாபிம் செய்தல்.

 कलियुग के शासकों ने  கலியுக ஆட்சியாளர்கள்

 गहराई से हरिश्चंद्र  

ஆழமாக ஹரிஷ் சந்திரன் 

यह की कहानी पढ़ी।

இந்த கதையைப் படி .

 परिणाम स्वरूप   பலனாக 

 भ्रष्टाचार करके धन जोड़ा।

ஊழல் செய்து பணம் சேர்த்தனர்.

 अपने वचन न निभाने पर भी, 

தன் வாக்கை  கடைப்பிடிக்காமல்

 वोट के लिए नोट दिया  

வாக்குக் பணம் கொடுத்தார்.

  हर शिक्षित बुद्धिमान 

ஒவ்வொரு கல்வி கற்ற அறிவாளி

 वकील भ्रष्टाचारी मंत्री को

 வக்கீல் ஊழல் மந்திரிக்கு 

 कानून के चंगुल से बचाकर சட்டப் பிரிவில் இருந்து காப்பாற்றி 

 मालामाल बन गये। செல்வந்தர் ஆகிவிட்டனர்

‌अति मेधावी C.A., அதி மேதாவி C.A.

 झूठे हिसाब किताब लिखकर 

பொய் கணக்கு எழுதி 

 मालामाल बन गए।

பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.

R.T.O, R.D.O,

 मालामाल बन गये। பணக்காரர்கள் ஆகிவிட்டனர்.

सांसद विधायक  பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்

 दल बदलकर  करोड़ों कमाने लगे।

கட்சி மாறி கோடிக்கணக்கில்

சம்பாதித்தார்.

 अश्लील गाना, 

அசிங்கமான பாடல்

अश्लील दृश्य 

 அசிங்கமான காட்சி 

 अश्लील कथानक 

அசிங்கமான கதைகள் 

 से  फिल्म निर्देशक,

 பட இயக்குனர் 

 कथा नायिका अध्खुली 

கதாநாயகி அரை நிர்வாண 

अंग दिखाकर नामी बन गए।

அங்கம் காட்டி புகழ் பெற்றார்.

 समाज बिगाड़ने के काम में 

சமுதாயம் கெடுக்கின்றன வேலையில்

 सरकार मधुशाला खोल रही है।

அரசு மதுக்கடை திறந்து கொண்டிருக்கிறது.

 कहती हैं मधुशाला आमदनी से  

சொல்கிறார்கள் 

 மதுசாலை வருமானத்தால்

जनकल्याणकारी योजनाएँ बना रही है।

மக்கள் நல திட்டங்கள் அமைத்துக் கொண்டிருக்கின்றன.

 मंच पर चिल्ला चिल्लाकर बोलते हैं 

அரங்கத்தில் கூவி கூவி பேசுகிறார்கள் 

 पर सरकारी अस्पताल,

அரசு மருத்துவமனை 

 सरकारी स्कूल 

அரசுப் பள்ளிக்கூடம் 

 बंद कर शिक्षा को महँगा बना रहे हैं,

மூடி கல்வியை வவிலை உயர்வு 

ஆக்கிக் கொண்டிருக்கின்றனர்.

न्यायालय केवल धनियों के लिए।

பாதி மன்றம் பணக்காரர்களுக்கு மட்டும்.

मंदिर तो हीरे के मुकुट भेंट करनेवाले

ஆலயம் வைரக் கிரீடம்

அன்பளிப்பு அளிக்கின்ற 

 भ्रष्टाचारी  ஊழல்

 धनियों का केंद्र। பணக்காரர்கள் மையம்.

 जय हो राजा हरिश्चंद्र  வாழ்க ராஜா ஹரிஷ் சந்திரன் 

 जिसने सत्य का महत्व समझाया।

சத்தியத்தின் மகத்துவத்தை விளக்கினார்.

 सत्य के लिए जिया मरा।

வாய்ப்புக்காக  

வாழ்ந்தான் இறந்தான்.

 सत्य मेव जयते। வாய்மை வாழ்க.

जय जय हरिश्चंद्र 

ஜய ஜய ஹரிஷ் சந்திர.

 जिन्होंने कलियुग के शासकों को सतर्क किया।

அவர் கலியுக ஆட்சியாளர் களை

 எச்சரித்தார்.


No comments: