நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி,
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி,
தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தபார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தி யாகனும்.
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்,
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் .
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம் இந்த
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்,
அறிவுக்கிணங்கு வள்ளுவரைப்போல்,
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்,
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்,
மேடையில் முழங்கு திரு.வி.க.போல்,
अच्छे बच्चों के भरोसे पर है देश हमारा भाई,
नन्हे नन्हें करों के भरोसे पर है देश हमारा भाई.
भूलें तो होती अन जान में ,गलतियाँ होती जान बूझकर,
भूलों को कर सकते हैं सही,
गलतियों से होगा जीवन दुखी;
माता से तुमको मिलेगी प्यार ,
पिता से मिलेगा ज्ञान ,
प्यार और ज्ञान दोनों हो तो मिलेगा नाम
नाम मिलेगा तो शहर मोल कर सकते हो;
करूण भाव हो तो दानी बन सकते हैं,
कर्तव्य करें तो वीर बन सकते हैं
सहनशीलता हो तो मनुष्य बन सकते हैं
ये तीनो गुण हो तो नेता बन सकते हैं .
वल्लुवर सा ज्ञान पर निर्भर रहो,
वल्लालारसा प्यार पर आश्रित रहो.
भारती सा कवितायें रचो
तिरु.वि.क सा भाषण वीर बनो
சின்னஞ்சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி,
தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தபார்க்கனும்
தப்பு செய்தவன் வருந்தி யாகனும்.
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்,
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் .
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம் இந்த
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்,
அறிவுக்கிணங்கு வள்ளுவரைப்போல்,
அன்புக்கு வணங்கு வள்ளலாரைப்போல்,
கவிதைகள் வழங்கு பாரதியைப் போல்,
மேடையில் முழங்கு திரு.வி.க.போல்,
अच्छे बच्चों के भरोसे पर है देश हमारा भाई,
नन्हे नन्हें करों के भरोसे पर है देश हमारा भाई.
भूलें तो होती अन जान में ,गलतियाँ होती जान बूझकर,
भूलों को कर सकते हैं सही,
गलतियों से होगा जीवन दुखी;
माता से तुमको मिलेगी प्यार ,
पिता से मिलेगा ज्ञान ,
प्यार और ज्ञान दोनों हो तो मिलेगा नाम
नाम मिलेगा तो शहर मोल कर सकते हो;
करूण भाव हो तो दानी बन सकते हैं,
कर्तव्य करें तो वीर बन सकते हैं
सहनशीलता हो तो मनुष्य बन सकते हैं
ये तीनो गुण हो तो नेता बन सकते हैं .
वल्लुवर सा ज्ञान पर निर्भर रहो,
वल्लालारसा प्यार पर आश्रित रहो.
भारती सा कवितायें रचो
तिरु.वि.क सा भाषण वीर बनो