ஆண்டவன் ஆற்றல்
அளவு கடந்தது.
அவன் அனைவருக்கும் ஒருவனே !
அருவமும் உருவமும் அற்றவன் .
அதை அவன் வையகத்தில்
அவ்வப்பொழுது காட்டுகிறான்.
அதை உணரா அறிவுள்ள மனிதன்,
மத வெறி,இனவெறி என்றே
மனித இனத்தை கூறுபடுத்தி
வேறுபடுத்தி வெட்டுக் குத்து வெட்டு
என
உருவ அருவ வேறுபடுத்தி
அமைதியின்றி வாழும் மத
வெறியர்கள்
அதை அழிக்க
மதம் என்பது
மனிதனை
மனிதனாக்க!
மனித குலம் காக்க,
அன்பு வளர்க்க ,
பண்பு வளர்க்க
ஒழுக்கம் வளர்க்க --ஆனால்
இன்று மதங்கள்
மதவெறி தூண்டும்
சைத்தான்களின் கையில்.
மனித நேயம் ,இரக்கம்
பரோபகாரம் ஒழிக்கும் மதங்கள்.
ஆண்டவன் அனைவருக்கும் ஒருவரே.
அதற்காகவே அவன் காட்டும் ஆற்றல்,
ஆழிப் பேரலை,இயற்கையின் சீற்றம்.
அன்று உத்தரகாண்ட் ,இன்று ஜம்மு -
காஷ்மீர்
இதில் இந்துவைக் காப்பாற்ற
இந்து கடவுளும் இல்லை,
முஸ்லிம் காப்பாற்ற முஸ்லிம்
கடவுளும் இல்லை,
மனிதர்களே மனிதர்களை
மனிதாபிமானத்துடன் ,மனித
நேயத்துடன்,
மதம் மறந்து,
மொழி மறந்து ,இனம் ஜாதி மறந்து
,வேதம் மறந்து,
குரான் மறந்து
காக்கும் நடமாடும் தெய்வங்களாய்
வீர ஜவான்களாய் காக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இது மனிதனுக்கு உணர்த்தும்
இறைவனின் எச்சரிக்கை
அறிவுப்பு,மனிதர்களுக்கு
உணர்த்தும் உணர்வு ஞானம்
இறைவன் ஒருவனே!
சுயநலத்திற்காக
இறைவனை வேறு படுத்தும்
கூட்டம்
இதை உணர்த்தவே
இயற்கையின் சீற்றம்.
**************************************************
ईश्वरीय शक्ति अद्भुत, अपार!
वह तो एक है सबका .
वह है रूप -अरूप के अपार.
आज वह दिखा रहा है सबको.
जग को.बारम्बार.
बुद्धिमान मनुष्य उसे न समझकर ,
जातीय -धार्मिक कट्टरता के शैतान वश
मनुष्य को बांटकर भेद-भाव बढ़ाकर,
मार-काटकर बेचैनी बढ़ा रहे हैं,
धर्म है मनुष्य को मनुष्य बनाने!
मनुष्य कुल की सुरक्षा के लिए,
प्यार बढाने के लिए.
अनुशासन और चरित्र निर्माण के लिए.
लेकिन
आज धर्म
धार्मिक कट्टरता के शैतान के चंगुल में ,
मनुष्यता मिटाने,निर्दयी बनाने के लिए,
परोपकार हटाने के लिए.
भगवान सब का एक है.
उसी के लिए ईश्वर ने दिखाया है
सुनामी,और प्राकृतिक प्राकोप.
कल उत्तर्खांड, आज जम्मू-काश्मीर बाढ़.
उनमें हिदुओं को बचाने न आये , हिन्दू भगवान.
उनमे ईसाइयों को बचाने न आये ,ईसा मसीह.
मुगलों को बचाने न आये मुसलमान -खुदा.
मनुष्य ही सारे भेद-भाव भूलकर ,
मनुष्यता निभा रहे हैं .
चलते -फिरते प्रत्यक्ष भगवान. सा.
वीर जवान सुरक्षा के कार्य में
न धार्मिकता ,न जातीयता
न वेड, न कुरआन, केवल प्राणों की रक्षा
बगैर भेद-भाव के ,सब की रक्षा.
यह ईश्वर की सूचना ,
सावधान सतर्क एकता से
मनुष्य समाज एकता से मिल-जुलकर रहने का.
यह सूचना मनुष्य को सतर्क करने
ज्ञान बढाने,समझाने समझने,
स्वार्थवश भगवान को भेद बनाकर ,
जीने वाले स्वार्थी लोग.
इसे समझाने ईश्वर द्वारा दिखाए
बार-बार नाटक है
प्राकृतिक कोप.
सब का मालिक है एक .भगवान.
No comments:
Post a Comment