இந்திய ஒற்றுமைக்கு ஆணிவேர் சமஸ்கிருதம்.
சமஸ்கிருதத்தின் பாதிப்பு இல்லா மொழி பாரதத்தில் இல்லை.
அரசியல் காரணங்களால் கருணாநிதி தமிழ்நாட்டில்
வடமொழியை எதிர்க்கிறார்.ஆசிரியர் தினத்தை
குரு- உத்சவ் என்று மாற்றி சமஸ்கிருதம் வளர்ச்சி.
அவர் பெயரே சமஸ்கிருதம்.
அவர் அரசியல் கட்சியின் சின்னம்
உதயசூரியன் --சமஸ்கிருதம்.
அவர் மகன் பெயர் ஸ்டாலின்.(ச்டாலின்)
ஸ்டாலின் பள்ளியின் பெயர் ஸன்-ஷைன்,
அவர் குடும்பத்தின் பெயர்கள் உதய நிதி ,
தயாநிதி ,செய்தித்தாள் தினகரன் முதலியவை வடமொழி.
எம்மொழியும் வடமொழி திரிபுசொற்களின்றி கிடையாது.
ஆகையால் தான் தேசத்தந்தை மோகன்தாஸ் கரம்சந்த்
நாட்டின் பொதுமொழியாக தொடர்பு மொழியாக
சமஸ்கிருதத்தின் மகள் ஹிந்தியை
பிரசாரம் செய்தார்.
பிரயத்தனம் ,நிர்வாஹம் ,நிர்வாணம்,அதிகாரம் ,அதிகம் ,பிராணம் ,ஜன்மம் போன்ற
சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளன.
மக்களை முட்டாளாக்க அவர் சொல்வது,
விழித்துக் கொள்ளுங்கள் !தமிழ் வீழ்ச்சி அடைகிறது என்பதே.
இந்தியர்களே !விழித்துக்கொள்ளுங்கள்!
சமஸ்கிருதம் எளிய மொழி.
ஆனால் நம் முன்னோர்கள் செய்த iபெருந்தவறு
சமஸ்கிருதத்தை அனைவருக்கும் ஆங்கிலம் போல் கற்றுத் தராதது .
why this கொலை வெறி என்று ஆங்கிலம் கலந்த பாடலை
ரசிப்பவர்கள் வடமொழி கலப்பை எதிர்க்கின்றனர்.
வயிற்றுக்கு ஆங்கிலம் என்றால்
நமது நாட்டின் ஒழுக்கம் ,பண்பாட்டிற்கு
நமது இந்தியத் தாய் மொழிகள்.
பாரதேந்து என்ற ஹிந்தி கவிஞர் --
ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கு தாய்மொழிதான் மூலம் என்கிறார்.
நம்நாட்டு மொழிவளர்ச்சியில் ஈடுபடுங்கள்!
விழித்துக்கொள்ளுங்கள்.
भारत की एकता आदिकाल में बनी तो मूल में संस्कृत.
बगैर संस्कृत के प्रभाव के न कोई भारत की भाषा.
तमिल नाडू में तो करूणानिधि करते हैं विरोध;
कारण है राजनीती.
आज उनका बयान--
मैं इस बात का विरोध करता हूँ ,
आसिरियर दिनं को
गुरु उत्सव बदलकर संस्कृत के विकास.
उनके नाम है संस्कृत.
उनके दल के चिन्ह के नाम "उदय सूरियन"
संस्कृत. उनके बेटे का नाम स्टॅलिन,
स्टॅलिन के स्कूल का नाम सन shine.
सभी नाम उनके परिवार के
उदय निधि ,दयानिधि, पत्रिका दिनकर
सब हैं संस्कृत.
बिना संस्कृत शब्द के तत्सम तद्भव के
कोई भाषा नहीं भारत में.
इसीलिये मोहनदास करमचंद भारत की संपर्क भाषा के रूप में
प्रचार किया हिंदी को.
प्रयत्न,निर्वाह,निर्वाण ,अधिक,प्राण ,जन्म ,मरण ऐसे हज़ारों शब्द
रोज प्रयोग में हैं तमिल में.
जनता को उल्लू बनाने उनके एक मात्र अस्त्र "तमिल का ह्रास,जागो!जागो!
अब जागो! भारतीय!संस्कृत है आसान.
पर अदूरदर्शी पूर्वजों ने अंग्रेज़ी सा न किया प्रचार.
उस महान ज्ञान कोष को एक जातिविशेष ब्राह्मण की भाषा बना दिया.
अन्यों के लिए वह बन गयी भाषा अछूत.
बिना संस्कृत के रामायण नहीं ,भारत की भाषाओं में.
महाभारत नहीं भारतीय बोलियों में .
खेद की बात है आह why this कोलैवेरी (हत्या की तीव्रता)
अंग्रेज़ी मिश्रित आनंद लग गया.
संस्कृत मिश्रित भारतीय भाषा का विरोध.
सोचो! पेट की भाषा अंग्रेज़ी है तो
अनुशासन और संस्कृति की भाषाएँ अपनी मातृभाषा.
भारतेंदु ने कहा --निज भाषा उन्नति सहे ,सब उन्नति के मूल.
जागो!अपनी भाषा के विकास में लगो.
No comments:
Post a Comment