Thursday, February 19, 2015

திடமான நம்பிக்கை வையுங்கள்.

  

कहते हैं  ,सुख -दुःख के साथी भगवान ;சுகம் -துன்பத்தின் தோழன்  இறைவன் ---சொல்கிறார்கள்

दीन रक्षक ,दीन बंधु,दीन सहायक ,---தீன ரக்ஷக் ,தீன பந்து,தீனதயாளன் 

दुष्ट संहारक ,भक्त वत्सल ,--துஷ்ட சம்ஹாரன் ,பக்த வத்சலன் 

लेकिन उनके दरबार में  ---ஆனால்  அவன் அவையில் 

लोग सोचते हैं देरी होगी ;   தாமதமாகும் என்று மக்கள்  நினைக்கிறார்கள்.

देर करेंगे ; परीक्षा करेंगे ;  தாமதம் செய்வார் ; சோதனை செய்வார் .

वास्तव में तो बात ऐसी नहीं ,--------------------உண்மையில் விஷயம் இப்படி அல்ல.

सबको समय -समय पर कर्म -फल के अनुसार -  எல்லோருக்கும் ஒவ்வொரு காலத்திலும் வினைப்பயன்  படி  சுகமும் தருகிறார் 

सुख भी देते हैं    सीख  भी देते हैं ,-----பாடமும்  கற்பிக்கிறார்.

सतर्क करते हैं ,चेतावनी देते हैं ,  எச்சரிக்கையும்  தருகிறார்.உணர்வு பூர்ண எச்சரிக்கையும்.

फिर भी हम सतर्क नहीं होते ;  ---பிறகும்  நாம்  எச்சரிக்கையுடன் இருப்பதில்லை 

सद्यः फल के पीछे जरा पीछे हट्टे हैं , உடனடி பாலனுக்குப் பின்னால் கொஞ்சம் பின்னால் விலகுகிறோம்.

या धर्म कर्म छोड़ बैठते हैं या    அல்லது  தர்ம செயலை விட்டுவிடுகிறோம்.

अधर्म में ही डूब जातेहैं;    அதர்மத்தில்  மூழ்கிவிடுகிறோம்.

उनकी खतरनाक घंटी की आवाज़ नहीं सुनते;=அதனுடைய பயங்கர மணியின் ஓசை கேட்பதில்லை.

बुद्धि सुनने में साथ नहीं देती  ;===== அறிவு கேட்பதற்கு உதவி செய்வதில்லை .

समझकर भी फल की माया नहीं छोडती; புரிந்தும்  பலனின் மாயை விடுவதில்லை.

नशीली से होगी बीमारियाँ -यह डाक्टर  की सावधानी ;=போதையால் நோய்கள் உண்டாகும்  மருத்துவரின்  எச்சரிக்கை 
पियक्कड़ों की संख्या बढ़ती रहती हैं तो   सरकार तो केवल देखती आमदनी पर
குடிகாரார்கள்  எண்ணிக்கை அதிகரிக்கிறது ; அரசாங்கம்  வருமானத்தை மட்டும் பார்க்கிறது.
नागरिक पियक्कड़ बने या सर्वनाश ;குடிகாரன்  குடிமகன் ஆகிறானா  அல்லது சர்வநாசமா?

रंडी भी कमाती हैं   उससे बढ़कर  बदतर  सरकार  खुद शराब की दूकान चलाना;
வேசி சம்பாதிப்பதை விட  மோசமானது அரசாங்கம் மூலம் தானே சாராயக்கடை நடத்துவது.

विदेश के समय पाबंदी का पालन से दूर   அயல்நாட்டு நேரம் தவறாமை கடைபிடிப்பது அப்பால் 

प्रेम ,तलाक,नशीली में तो लेते हैं भाग ; காதல் ,போதை ,விவாகரத்தில் பங்கெடுக்கின்றனர்.

वहाँ तो भारतीय अच्छाइयों का पालन ;  அங்கு இந்தியாவின் நல்லவைகளை கடைப்பிடிக்கின்றனர்.

जब मैं गया तो बेटे ,बहुए ,पोते -पोती ,माँ -बाप से भरे परिवार देख   हैरान हो जाते हैं ; 
 மகன்கள் ,மருமகன்கள் ,பேரன் ,பேத்தி  அம்மா -அப்பா நிறைந்த  குடும்பம்  பார்த்து பிரமிக்கின்றனர்.


वे भी इनके पालन में लगना चाहते हैं ;   அவர்களும் இவைகளை கடைப்பிடிக்க விரும்புகிறார்கள்.

हम उनकी बुराइयां अपनाने में ,-------நாம் அவர்களின் தீமைகளை ஏற்பதில் 

पारिवारिक एकता तोड़ एकांत परिवार में  குடும்ப ஒற்றுமை உடைத்து  தனிக் குடும்பம் 

तब अच्छाइयों से दूर ,--எல்லா நல்லவைகளும் போக்கி  

आमदनी प्रदान ;-- வருமானமே  பிரதானம்.

एक दिन का बोतल ,हज़ार रूपये ஒருநாள் பாட்டில் .ஆயிரம் ரூபாய் 

अयोग्य के ओट .  தகுதியற்றவனுக்கு  வாக்கு .

देश कीचिंता नहीं ,  நாட்டின் கவலை இல்லை .

सोचो ; भगवान की  दी  बुद्धि पर , யோசியுங்கள்  இறைவன் அளித்த அறிவுப்படி 

हम चलते कहाँ;------------------------நாம் எங்கே செல்கிறோம்.

हमारी संस्कृति का पालन करते कहाँ ?-நாம் நமது பண்பாட்டை எங்கே கடை பிடிக்கிறோம்.

अब छोड़ो भगवान पर  आरोप  लगाना; ---இப்பொழுது இறைவன் மேல் குற்றம் சாட்டுவதை விட்டு விடுங்கள்.
अपनी गहरे मन की नेक रास्ता मानो ;--நீங்கள்  உங்கள் மனதின் நேர்மை வழியை ஏற்றுக்கொள்.

चलो  धार्मिक आध्यात्मिक मार्ग पर;--  மதம் ஆன்மீக வழியில் செல்லுங்கள்.

धन के लिए  अन्याय मत करो;-- பணத்திற்காக  அநியாயம் செய்யாதீர்கள் .

ऐसा काम मत करो जिसको चार लोगों के सामने  कहने में शर्म का एहसास हो;
நாலுபேருக்கு முன்னால் சொல்ல வெட்கம்  உணரும் செயலைச் செய்யாதீர்கள்.

ईश्वर के पुरस्कार -दंड अपने अपने कर्म पर निर्भर;   கடவுளின் வெகுமதியும் தண்டனையும் நம் வினையைச் சார்ந்தது,

कबीर के दोहे याद  रखो --                   கபீரின் தோகை நினைவில் வையுங்கள். 

आछे दिन पाछे गए अब हरिसे होत किया;       நல்ல நாள் சென்றுவிட்டது இப்பொழுது ஹரியால் என்ன நடக்கும்.
अब पछताते होत किया ,जब चिड़िया चुग गयी खेत;-பறவைகள் பயிர்களை கொத்தித்  தின்றபின் வருத்தப்பட்டு  என்ன பயன்.

ईश्वर ध्यान में लगो .--கடவுள் தியானத்தில் ஈடுபடுங்கள்.

अपने बारे में सोचो;  உங்களைப்பற்றி  சிந்தியுங்கள்.

सद कर्म में लगो ;   நல்ல செயலில் ஈடுபடுங்கள்.

काया होगा स्वच्छ ; உடல் தூய்மை ஆகிவிடும்.

मन होगा स्वच्छ ;  மனது பரிசுத்தமாகும்.

तेरे कर्म होगा स्वच्छ ;------உங்கள் செயல் பரிசுத்தமாகும்.

अपने मन को जो बुरा लगे ,--உங்கள் மனதுக்கு எது தீமையோ,

न्याय विरुद्ध लगे ,  நியாயத்திற்கு எது புறம்பானதோ 

उस काम में कभी मत लगाओ मन.  அதில் மனதை  ஈடுபடாதீர்கள்.

ईश्वर ते रे  साथ देगा ,  கடவுள் உங்களுக்கு உதவி செய்வார்,

इस पर रख दृढ़ विश्वास.--இதில் திடமான நம்பிக்கை வையுங்கள்.

No comments: