இறைவனை உணர அறிய
பிரம்மாந ந்தம் அடையமிகவும் சொல் மனம் செயல் மூன்றும் மிக மிக தூய்மையாக இருக்கவேண்டும் .
நம்மில் எத்தனை பேருக்கு அப்படி இருக்கும். இருப்பது மிக கடினம்
அதற்காகத்தான் நமது சாஸ்த்திரங்களில்
ஆத்ம ஞானம் ஆத்மஞானம் உணர்வு
சுய சிந்தனை போன்ற வைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.
நாம் நம்மை செம்மை படுத்தி க் கொள்ள மிகவும் சுய கட்டுப்பாடு ஐம்புலனடக்கம் மிகவும் தேவை .
நமது வையகம் மாயையும் ஆசைகளும் பணத்தால் அதையும் இதையும் எதையும் சாதிக்க மு டியும் என்ற ஆணவத்தை அளிக்கக்கூடியது .
இதில் இருந்து தப்பிக்க வள்ளுவர் குரல்
குறள்:-
ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து .
No comments:
Post a Comment