வணக்கம் वणक्कम्
.நமஸ்தே. नमस्ते।
மன நிம்மதி। --मन निम्मति= मानसिक संतोष
அமைதி - अमैति =शांति
ஆனந்தம் =आनंदम् =आनंद
என்பது என்பது जो है
நிச்சயமாக --निश्चयमाक =निश्चित रूप में
டாஸ்மாக் ==टास्माक
சென்று ==चेन्रु =जाकर
குடிப்பதால் =कुडिप्पताल्=पीने से
நிரந்தரமாக -निरंदरमाक =स्थाई रूप में
கிடைக்காது किडैक्कातु --नहीं मिलेगा।
அறிந்தும் தெரிந்தும்=अऱिन्तुम् तेरिन्तुम् = जान पहचान कर
புரிந்தும் पुरिन्तुम् = समझकर தெளியாதவர்களில் स्पष्ट न होनेवाले
படித்தவர்கள் पडित्तवर्कळ् --- शिक्षित
நடுத்தர =नडुत्तर =मध्यम
ஏழைத் =एऴैत्=गरीब
தொழிலாளர்கள் =तोऴिळार्कळ=मज़दूर।
அரசு திரைப்படம் மூலம் சின்னத்திரை மூலம் குடிகாரர்களை
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் என்று குடிகார கதாநாயகனை காட்டுவதால் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.
அதற்கு अतर्कु =उसके
பதிலாக बदिलाक --बदले
ஆன்மீக आन्मीक =आध्यात्मिक
சிந்தனைகள் चिंतनैकषषळ्=चिंताएँ
யோகா =योगा
பிராணாயாமம் प्राणायाम
பக்தி பஜனை भक्ति भजन
தியானம் ध्यान
போன்ற पोन्ऱ
நிரந்தர निरंतर
எண்ணங்களை ऍण्णंकळै =विचारों को
மக்களின் मक्कळिन =लोगों के
ஆழ்மனதில் --आऴयंतिल् =गहरे मन में
புரிய வைக்கவேண்டும்.
पुरिय वैक्कवेंडुम् ==समझाना चाहिए।
இந்த इस
அரிய अपूर्व
பணியைச் पणियिनै --सेवा को
செய்வது தான் चेय्वतु तान =करना ही
தர்மம் அதாவது அறம்.
धर्मम् अर्थात अऱम्
धर्म तमिऴ में आरम्भ
அறம் செய விரும்பு अऱम् करना चाह।
धर्म करना चाह।
அதில் தான் ஆன்மீகம் நிலைத்து இருக்கிறது.
ஆசைகள் மறந்து
ஆன்மீக நாட்டம் தான்
நிரந்தர நிம்மதி தருவது.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
என்று இரண்டு நிமிடம் மூச்சுப் பயிற்சி.
பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
நிலையில்லாத உலகம்.
அழியும் உடல்
நிலையற்ற இளமை
செல்வம் பதவி
நமது மரணத்தைதடுக்காது என்பது இறைவனின் சட்டம். அதற்கு துணை விதிமுறைகள் கிடையாது.
குடிப்பதை நிறுத்தி
திருஆவினன் குடி ஆறுமுகம் பழனியாண்டியை
குலதெய்வத்தை வழிபட்டால்
அஹம் பிரஹ்மாஸ்மி
நான் கடவுள் என்ற
அத்வைதம் கோட்பாடு புரியும்.
மன சஞ்சலங்கள் முடிந்து ஆத்மபோதம் அதாவது சுய அறிவு உண்டாகும்.
மதுவை விட்டு மஹாதேவனை வணங்கினால் தான்
நிரந்தர நிம்மதி.
சிவதாசன்
சே.அனந்த
கிருஷ்ணன்.
No comments:
Post a Comment