तमिष हिंदी सेवा
தமிழ் ஹிந்தி பணி
विश्व इडली दिवस = உலக இட்லி நாள்
பழனிஅனந்த கிருஷ்ணன் சென்னை.
இட்லி. इडली
அரிசியாக चावल के रूप में
உழுந்தாக उडद के रूप में
அரைபட்டு। पिसाकर
மாவாக்கி आटा बनकर
ரவை சேர்த்து रवा मिलाकर
பல சுவை சேர்த்து अनेक स्वाद मिलाकर
ஆவியில் வெந்து भाप में उबालकर
பல பெயரில் अनेक नामों में
வயிற்றுப்பசி भूख
மட்டுமல்ல ही नहीं
நோயாளிக்கு रोगी के लिए
மருத்துவரின் डाक्टर की
பரிந்துரையாக. सिफारिश।
எத்தனை வகைப் பெயர்கள்
कितने किस्म के नाम
சாம்பார் இட்லி सांबार इडली
ரவா இட்லி सूजी इडली
காஞ்சிபுரம் இட்லி. कांचीपुरम इडली
குஷ்பு இட்லி. खुशबू इडली
மினி இட்லி. लघु इडली
ஆனால் लेकिन
சுவைகூட स्वाद बढने
மிளகாய்ப்பொடி लाल मिर्च चूर्ण
தேங்காய் சட்னி. नारियल चटनी
தக்காளி சட்னி टमाटर चटनी
சாம்பார் மூழ்கிய இட்லி.
सांबार में डूबीं इट्ली
நல்லெண்ணெய் மிளகாய்ப் பொடி
लाल मिर्च चूर्ण तिल का तेल मिश्रित
தடவிய கட்டுச்சாத கூடை இட்லி.
लगायें वैवाहिक टोकरी इडली
ஆரோக்கியம் தரும் आरोग्यप्रद
அறுசுவை சேரும் षडस्वाद मिश्रण
மென்மையான कोमल इडली
சிறு குழந்தைகள் முதல் பல்லில்லா முதியோர் வரை
शिशु से लेकर दांत रहित वृद्ध तक के लिए
ஏற்ற உணவே இட்லி.
योग्य खाना इड्लियाँ।
विश्व इडली दिवस।
உலக இட்லி நாள்
No comments:
Post a Comment