तमिऴ हिंदी सेवा
भक्ति दक्षिण भारत में उत्पन्न हुई।
कबी रामानंद के शिष्य बने।
பக்தி திராவிடர் களால் தோன்றியது.
கபீர் தோஹா(ஈரடி)
भक्ति द्राविण उपजी,
लाये रामानंद ।
प्रगट किया कबीर ने,
सातों खंड नौ खंड ॥"
பக்தி தென்னிந்தியாவில் தோன்றியது.
இராமானந்தர்
காசிக்கு கொண்டு வந்தார்.
கபீர் அதை ஏழு
உலகங்களிலும்
ஒன்பது கண்டங்களிலும் வெளிப்படுத்தினார்.
ஒளிரச் செய்தார்.
एस.अनंतकृष्णन, चेन्नई
No comments:
Post a Comment