Monday, August 3, 2026

கபீர் பக்தி कबीर भक्ति

 तंमिल हिंदी सेवा

தமிழ் ஹிந்தி பணி.


சே. அனந்த கிருஷ்ணன்.

एस. अनंतकृष्णन 


संत कबीर 

கபீர்.

नहाये धोये क्या हुवा,

मन का मैल न जाए।

मीन सदा जल में रहे,

धोये बांस न जाये।

மன அழுக்கு அதாவது மனத்தூய்மை இன்றி குளிப்பதால் கழுவுவதால் என்ன பயன்?

 மீனகள் எப்பொழுதும் தண்ணீரில் இருந்தாலும் அதன் துர்நாற்றம் போகாதே.


भले जाय बद्री

भले जाय गया

कहे कबीर सुनो भाई साधो 

सबसे बड़ी दया।

  பத்ரிநாத் சென்றாலும்  காசிக்குச் சென்றாலும் நல்லது நடக்குமா?

 கபீர் சொல்கிறார் 

கேள்

சகோதரா!

இரக்க குணம் தான் பெரிது.


मथुरा जाउ भावे द्वारका।

भले जांच जगन्नाथ।

साथ संगति भक्ति बिन,

कुछ भी न आवे हाथ।


மதுரா போனாலும் துவாரகா பிடித்தாலும்

ஜகந்நாதன் பிடித்தாலும்

 உடன் உள்ளத்தில் பக்தி இல்லாமல் 

 எதுவும் நடக்காதே.




 मन में ही मक्का,

दिल में द्वारिका।

काया काशी जान।

दस  द्वारा का देहरा

देह माही ज्योती बसान।

ना तीर्थ में,

ना मूरत में 

 मोटो ढूँढे रे बन्दे।

मैं तेरे पास में।

 மனதே

 மக்கா,

மனதே துவாரகா

 உடலே காசிதான்.

தெரிந்து கொள்.

 பத்து துவாரங்கள் உள்ள உடல் 

 அதில் தான் இறைவன்  குடியமர்ந்து உள்ளான்.

 என்னை எங்கே தேடுகிறாய் பக்தா!

 உடலில் ஒளியாக உள்ளேன்.

நான் புனித இடத்தில் இல்லை.

நல்ல நேரத்தில் இல்லை.

 என்னை  எங்கே தேடுகிறாய்.

 நான் உன். மனதில் உன் அருகிலேயே உள்ளேன்.

   மனதில் தூய பக்தி இருந்தால் கடவுளே உனக்குள் 

 என்னருகில் இருக்கிறார்.