Wednesday, January 21, 2015

युवकों को बचाओ; இளைஞர்களை காப்பாற்றுங்கள்.

हिंदी सीखो :-ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்.
இன்று காலை எனது எண்ணங்கள்;
ஆஜ் சபேரே மேரே விசார்.
स्मरण /ध्यान /प्रार्थना /जप -तप /ईश्वर-कृपा /प्रायश्चित /परिक्रमा गिरी/मंदिर
நினைவு/தியானம் /பிரார்த்தனை /ஜபம் /தவம் /கடவுள் -கிருபை /
கிரிவலம் /பிராயச்சித்தம் /
ये शब्द हैं सनातन धर्म का मनोबल.
இந்த சொற்கள் சனாதன தர்மத்தின் மன வலிமை.
निराशा में आशा बंधन.
நிராசையில் நம்பிக்கை
आज के युवकों में बदल गया इश्क /मुहब्बत /प्यार /
இன்றைய இளைஞர்களளிடத்தில் மாறிவிட்டது
காதல் /காதல் /காதல் .
इस के लिए करते हैं प्रार्थना ;
இதற்காக பிராத்தனை செய்கிறார்கள்.
इश्क -नारी सुख दुर्बल होते ; सनकी बनते ;
காதல் -பெண் சுகத்தால் பலஹீனர்கள் ஆகிறார்கள் ;
பைத்தியக்கரர்கள் ஆகிறார்கள்.
संयम खो जाते; मधुशाला के शरण लेते ;
புலனடக்கம் இழக்கிறார்கள் ;
சாராயக்கடையில் அடைக்கலமடைகிறார்கள்.
परिणाम सरकार को आनंद;
பலன் அரசுக்கு ஆனந்தம்.
मधुशाला के आय में ,देश कल्याण के कार्य ;
சாரயக்கடை வருமானத்தில் ,நாட்டுநலப் பணி.
युवक बिगड़े ;
இளைஞர்கள் கெடட்டும்.
घर परिवार फुटपात पर ;;
வீடு -குடும்பம் நடை பாதையில்.
चिंता नहीं सरकार को;
அரசுக்கு கவலையில்லை.
बहुमत प्राप्त सरकार ;
பெரும்பான்மை ஒட்டு வாங்கிய அரசு.
ठेकेदार के रिश्वत से
ஒப்பந்தகாரர் லஞ்சத்தால்
शराब पिलाकर वोट प्राप्त कर
சாராயம் ஊட்டி வாக்கு பெற்று
जीतते काले धन के बल पर ;
கறுப்புப்பண பலத்தால் வெற்றி .
चुनाव के समय बरसाती नाले के
தேர்தல் காலத்தில் மழைகால வாய்க்கால் போல் பணம்.
जल सम धन;
जय हिन्द; வாழ்க இந்தியா .
जय आय ; வாழ்க வருமானம் .
पराजय --युवक -गरीब के जीवन में .
தோல்வி --இளைஞர் - ஏழைகள் வாழ்க்கையில்.
सोचो ;सुधरो ;सुधारों;
சிந்தியுங்கள்; திருந்துங்கள் ;திருத்துங்கள் ;
युवकों को बचाओ;
இளைஞர்களை காப்பாற்றுங்கள்.

No comments: