Friday, June 5, 2015

பிராணாயாமத்தின்  மருத்துவப் பயன்கள் 
( மூச்சுப் பயிற்சி  )

மூச்சுக் கட்டுப்படுத்தி விடும் பயிற்சியால் மூன்று விதமான பயன்கள் ஏற்படுகின்றன. 

௧.  உடல்  ௨. மனது ௩.  ஆன்மிகம் 

(உடல் நோய்கள்  நீங்குகின்றன.
மனது  சீர்பட்டு  நல்ல எண்ணங்கள் ,மன ஒருமைப்பாடு ஏற்படுகிறது .

ஆன்மீகத்தில் நாட்டமும் ப்ரமானந்தமும் ஏற்படுகிறது.)


 ௧,

சஹஜ்  பிராணாயாமம் --எளிய இயற்கையான மூச்சுப் பயிற்சி 

இது  ஆதாரப் பயிற்சியாகும்.
அனைத்துப் பயிற்சிகளுக்கும்  அடிப்படையாக அமையும்.
रेचक   ரேசக்  என்பது  மூச்சு விடுதலாகும்.
பூரக் என்பது மூச்சு உள்ளிழுத்தல் ஆகும் .
இது இயகையாகவே நடக்கும் செயல்.இதில் மூச்சு விடுதல் மெதுவாகவும் கட்டுப்படுத்தியும் செய்யும் முறை யாகும்.
அவ்வ்வரே பூரக் என்பது மூச்சு உள்ளிழுத்து கட்டுப்படுத்தி வைத்தல்.
இதில் உயிர்காற்று (oxygen)உள்ளிழுக்கப்பட்டு
கரியமலவாயு (carbondioxide) வெளியிடப்படுகிறது.இப்பயிற்சியால்
மனதும் உணர்ச்சிகளும் கட்டுக்குள் இருக்கும்.

 ௨
நியந்தரண  பிராணாயாமம் 
(கட்டுப்படுத்தி மூச்சு உள்ளிழுத்தல் வெளிவிடுதல் )

இது ஒரு சக்தி  நுரையீரலின் திறனை அதிகப்படுத்தும்.
விளையாட்டு வீரர்களுக்கு பயனுள்ள பிராணாயாமம் ஆகும்.

3

சூர்ய-சந்திர நாடி பேதன பிராணாயாமம் 
(௧.)வலது பக்க மூக்கு துவாரத்தின் மூலம் மூச்சிழுத்து இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியாக மூச்சுவிடும் பயிற்சியாகும் .இதற்கு சூர்ய அனுலோம விலோம ப்ராணாயாம  என்று பெயர் 
இதன் பயன்  குறைந்த இரத்த அழுத்தத்தை  சரிசெய்யும்.
சாப்பிடுவதற்கு முன் நான்கு முறை செய்தல் ஆறுமாதத்தில் 
obesity  உடல் பருமன்   குறைக்கிறது .
முறையான உணவுகட்டுப்பாட்டையும் பின்பற்றவேண்டும்.
உணவு தன்மையமாதலை அதிகரிக்கச்செய்கிறது .
மூளையின் ஒரு பகுதி யில் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை சரிசெய்கிறது,௩

3.௨.

சந்திர அனுலோம பிராணாயாமம் 

இடது பக்க மூக்கில் காற்றை உள்ளிழுத்து இடதுபக்கமே காற்றை விடுவதாகும் ,இதை ஒருநாள்  பதினைந்து முறை செய்தால் உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது ,உணவுக்கு முன்னால் நான்கு முறை ஆறுமாதம் செய்தால் ஒல்லியானவர்களின் எடையை அதிகரிக்கச் செய்கிறது,முறையான உணவுக்கட்டுப்பாடு தேவை,
இது உணவு தன்மாயமாதலை அதிகரிக்கச்செய்கிறது,

இந்த பிராணாயாமம் பக்கவாத நரம்புமண்டல பாதிப்பை சரி செய்கிறது.

 மூளைப்பகுதி  பாதிப்பு நரம்பையும் சீர் செய்கிறது,

மூளையின் அளவில் செயல் புரிகிறது.

௩.௩ 
சூர்ய பேதன பிராணாயாமம் 
நாடி சுத்திக்கு இந்த பிராணாயாமம் பயனுள்ளதாக இருக்கிறது .
வலது மூக்கில் காற்றை உள்ளிழுத்து இடது மூக்குவழியாக
வெளியேற்றவேண்டும்.
மூளையின் இடது பக்க பாதிப்பை சரிசெய்கிறது.


obesity 



]







No comments: