हम तुम मैं वे सब के सब நாம் ,நீர் நான் நாம் எல்லோரும்
सुखी हैं या दुखी ; சுகமா? துன்பமா ??
पता नहीं ,पर सुखी है वे, ------தெரியவில்லை ,ஆனால் சுகமே அவர்கள்
जो नशे में डूबे हैं ?==யார் போதையில் மூழ்கி உள்ளனரோ .
दुखी हैं वे जो पियक्कड़ के प्यारे हैं. துன்பத்தில் அவர்கள் ,குடிகாரனுக்கு அன்பானவர்கள்.
सुखी हैं मधुशाला व्यापारी , சாராயக்கடை வியாபாரி சுகமே
दुखी हैं वे जिसके पास काफी पैसे नहीं पीने के लिए.--பணம் இல்லாதவர்கள் துன்பமானவர்கள்.
सुखी हैं राजनैतिक दल मधु की दूकानों के ठेका लेकर ,--மதுக்கடை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர்கள் நலமானவர்கள்
दुखी हैं गरीब और अन्य मध्य वर्ग लोग। ஏழைகளும் நடுத்தரவகுப்பினரும் துன்பமானவர்கள்.
आमदनी आती है सरकार को ------அரசுக்கு வருமானம் வருகிறது
उनसे रचनात्मक कार्य में खर्च नहीं करते --அதை நிர்மாணப்பணிகளில்
मुफ्त की चीज़ें बांटकर और भी जनता को बेवकूफ
=இலவசப்பொருள்கள் வழங்கி மக்களை முட்டாளாக்கி
बनाकर वोट बटोरने में ஒட்டு சேகரிப்பதில்
होते हैं होशियार।-- கெட்டிக் காரர்கள் ஆகிறார்கள்.

No comments:
Post a Comment