இனிய காலை வணக்கம் நண்பர்களே!
मधुर प्रात:कालीन प्रणाम।
Good morning friends।
ईश्वरीय लीला अद्भुत। கடவுளின் லீலை அற்புதம் .
इंसान को संतुलन में रखने बुद्धि दी .-மனிதனை சரிவிகிதத்தில் வைக்க அறிவைக்கொடுத்தார்
सुखी से जीने,----சுகமாக வாழ
आनंद से जीने , --ஆனந்தமாக வாழ ,
पशु पक्षियों मनुष्य को பறவைகள் ,மிருகங்கள் ,மனிதனை
भूख-प्यास, काम,नींद, பசி -தாகம் காமம் தூக்கம்
बराबर बांटे गए। சமமாகப் பங்கிடப்பட்டிருக்கிறது
केवल मनुष्य को जितेंद्रिय बनाया । மனிதனை மட்டும் ஐம்புலன்களை
வெல்பவனாக படைத்திருக்கிறார் .
सनातन धर्म के प्रधान भगवान को சனாதன தர்மத்தின் முக்கிய கடவுளுக்கு
दो पत्नियां दी இரண்டு மனைவிகள் கொடுத்திருக்கிறார் .
पर ब्रह्मा -सरस्वती एक அனால் பிரம்மா சரஸ்வதிக்கு ஒன்றே .
ज्ञान एक, चिंतन अनेक। ஞானம் ஒன்றே ,சிந்தனைகள் அநேகம்
शक्ति , ज्ञान, क्षमताओं में சக்தி ,ஞானம் ,திறமைகளில்
बराबरी नहीं,--சமமில்லை .
पागलों,पंडितों, பைத்தியக்காரர்கள் ,பண்டிதர்கள்
नायक, खलनायक, நாயகன் ,வில்லன்
क्रोधी, कामुक,लोभी, கோபக்காரன் ,காமுகன் ,பேராசைக்காரன்
न्यायी,अन्यायी, நியாயி ,அநியாயி
दयालू-निर्दयी, இறக்கமுள்ளவன் ,இரக்கமற்றவன்
पापात्मा, पुण्यात्मा,--பாவி ,புண்ணியவான்
बल दुर्बल गुण अवगुण, பலம் ,துர்பலம் ,குணம் ,அவனம்
मान अपमान--மானம் ,அவமானம்
जगमंच को உலக அரங்கை
एक अभिनय मंच बनाकर ஒரு அபிநய அரங்கமாக்கி
अपने को सर्व श्रेष्ठ सिद्ध की. தன்னை சர்வஸ்ரேஷ்டமாக
நிரூபித்திருக்கிறார் .
जो शक्ति नचा रही है, ஆட்டிவைக்கும் சக்திக்கு வணக்கம் .
उस शक्ति को प्रणाम।
---------------------------------------------------------------------
स्वस्थजीवन कैसे?
मन चंगा तो कठौती में गंगा।
निश्चल /निश्छल
मन है तो
स्वज्स्थ जीवन।।
काम,क्रोध,मद,लोभ न तो
सर्वार्थ जीवन।।
संयम है तो स्वस्थ जीवन।
जितेन्द्रियता स्वस्थ जीवन।।
दान धर्म जनकल्याण स्वस्थ जीवन।
सुशासक का जीवन स्वस्थ जीवन।।
आदर्श जीवन में यथार्थ जीवन
स्वस्थ जीवन।।
भ्रष्टाचारी अत्याचारी रिश्र्वत खोरी
ठेकेदार कच्ची सड़क
चुनाव में मतदाता का घूस।
इन सब का जीवन अस्त-व्यस्त जीवन जान।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै
आज की काव्य-पंक्ति?
ஹிந்தியும் நானே தமிழும் நானே.
हिंदी भी मैं और तमिल भी मैं।।
தலைப்பு:---
स्वस्थजीवन कैसे?
ஆரோக்கிய வாழ்க்கை எப்படி?
மனம் பரிசுத்தம் ஆனால்
அனைத்தும் பவித்திரம்.
சஞ்சலமற்ற /வஞ்சனை மற்ற
மனம் இருந்தால்
ஆரோக்கியமான வாழ்க்கை.
காம குரோதம்,ஆணவம், பேராசை
இல்லை என்றால்
ஆரோக்கியமான வாழ்க்கை.
புலன் அடக்கம் இருந்தால்
ஆரோக்கியமான வாழ்க்கை.
ஐம்புலன்களை வென்றால்
ஆரோக்கியமான வாழ்க்கை.
தானம் தர்மம் மக்கள் நலம்
ஆரோக்கியமான வாழ்க்கை.
நல்ல ஆட்சி யாளர் வாழ்க்கை
ஆரோக்கியமான வாழ்க்கை.
ஊழல்செய்பவன்,கொடுங்கோலன்,
லஞ்சம் வாங்குபவன் வாழ்க்கை
ஆரோக்கியமற்ற வாழ்க்கை.
இவர்கள் வாழ்க்கை
சிதறிய வாழ்க்கை என்பதை
அறிந்து கொள்வோம்.
சுயசிந்தனை பாளர் சுய படைப்பு
அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி ஆசிரியர்.
मन चंगा तो कठौती में गंगा।
निश्चल /निश्छल
मन है तो
स्वस्थ जीवन।।
काम,क्रोध,मद,लोभ न तो
स्वस्थ जीवन।।
संयम है तो स्वस्थ जीवन।
जितेन्द्रियता स्वस्थ जीवन।।
दान धर्म जनकल्याण स्वस्थ जीवन।
सुशासक का जीवन स्वस्थ जीवन।।
आदर्श जीवन में यथार्थ जीवन
स्वस्थ जीवन।।
भ्रष्टाचारी अत्याचारी रिश्र्वत खोरी
ठेकेदार कच्ची सड़क
चुनाव में मतदाता का घूस।
इन सब का जीवन अस्त-व्यस्त जीवन जान।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै
================================
No comments:
Post a Comment