வணக்கம் நமஸ்தே!
துடுப்பின்றி
படகு செல்லாது.
நானும் சமுதாயமும்
வையகக் கடலில்
துடுப்பில்லா மனிதன்
துடுப்பற்ற ஓடம் போல
அலைகளில் ஆடி தத்தளிக்கிறான்.
ஒருவன் நாணயமாக
வாழ்க்கையை நடத்துகிறான்.
சுகமும் துன்பமும்
தெய்வீகம் என்று தன்
வட்டத்தில் மகிழ்ச்சியாக
வாழ்கிறான்.
நாணயமற்றவன் செல்வம்,காமம்,மமதை,கோபம்,
பேராசை , நான் என்ற எண்ணமே
துடுப்பு என்று ஏற்று
அறியாத வனாகஅனாசாரம்
கொடு மையிலேயே
வாழ்க்கையைக் கழித்துத்
தீராத நோய்,
அல்ப ஆயுள்,
மதுப்பிரியர்,
தீய சேர்க்கை என
துடுப்பு இல்லாமல்
அமைதியற்று துன்பஅலைகளில்
தள்ளாடி மூழ்கி தத்தளித்து
துன்பங்களால் மூச்சுத் தினரலில் துடிதுடித்து
தசரதசக்கரவர்த்தி போல்
கண்ணீர் வடித்து
உயிருள்ள சவம் போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவர்களுக்குள் பரமாத்மாவின்
பயம் இல்லை .
திகம்பரரின் தியானம் இல்லை.
அழியும் உலகையே அழியா உலகமாக ஏற்று
தீய வழியில் சென்று
துன்ப வழியில்
துன்பத்தின் குவியலை
சேர்ப்பதில்
அறிந்த அறியாமல்
தவறுகளை ஆனந்தமாகத்
துன்பமாகக் கருதி
ஏற்று வாழ்கிறான்.
பரமாத்மா என்ற துடுப்பை மறந்து .
பரமானந்த பிரம்மானந்த
துடுப்பு பரமேஸ்வரன்.
வாழ்க்கை பகவானின்
ஸ்மார்ட் இன்றி எவ்வித
துடுப்பும் உலகத்து இன்னல்களை க்
கடக்க
அகில உலகில் எதுவும்இல்லை என்பதைப்பற்றி புரிந்து அறிந்து
தெளிந்து அறிந்து கொள்.
சுய சிந்தனையாளர் சுய படைப்பு அனந்த கிருஷ்ணன் சென்னை ஹிந்தி ஆசிரியர்.
"बिन पतवार चले कुछ नया रचे।"
मैं ने समाज के भवसागर में
पतवार बिना मानव डांवाडोल।।
कोई ईमानदारी से जीवन चलाता है
सुख दुख ईश्वरीय जान,
अपने दायरे में सुखीरहता है।।
बेईमानदारी धन , काम,क्रोध,लोभ
अहं आदि को ही पतवार मानकर
अज्ञानी बनकर अनाचार
अत्याचार में ही जीवन बिता कर
असाध्या रोगी,विधुर,विधवा बनकर
निस्संतान, संतान पाकर असाध्य रोगी,अलपायु,मधुप्रिय,दुस्संगत
पतवार बिना बेचैनी कीलहरों में
डांवाडोल डूबकर दुखों में
दम घुटकर तडप तड़पकर
दशरथ चक्रवर्ती के समान,
आंसू बहाते हुए जिंदा
शव बन
जी रहा है,
उनमें परमात्मा का आतंक नहीं।
परमात्मा का ध्यान नहीं।।
अनश्वर जगत को ही,
नश्वर मानकर बद पथ पर
दुख के ढेर जमा करने में
अज्ञानी भूल से
आनंद
स्वीकारा है।।
परमात्मा पतवार को भूल ।।
परमानंद ब्रह्मानंद पतवार परमेश्वर।।
जीवन ईश्वर स्मरण बिना और कोई
पतवार भवसागर पार करने
अगजग में नहीं समझ जान।।
बिन पतवार चले न नाव।।
स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।।
No comments:
Post a Comment