Friday, November 27, 2020

ईश्वर वंदना

 नमस्ते। प्रार्थनशना।

ईश्वर वंदना।

 भक्ति व्यापार में 

बदल रहा है।

भक्ति पवित्र है।

आज कई आश्रम।

कई हजार करोड़ रुपयों की

चल-अचल सम्पत्ति!

गर्भगृह के भगवान एक।।

अति कलात्मक मूर्तियां।।

लेकिन  बाजार से ढकी।

पैसे,पैसे,पैसे।।

आदी काल में जाति बंधन।।

अति दूर से दर्शन।।

मंदिरों में आज अमीरों के लिए

निकटतम विशेष दर्शन।।

भक्ति यात्राएं।

एक दिन में दस-बीस मंदिरों के दर्शन।

जल्दी जल्दी ,पर आसपास 

की दूकानों में अति देर।।

जल्दी जल्दी दर्शन।।

यात्रा बस से उतरते ही,

अगले मंदिर,अगले मंदिर

जल्दी जल्दी  मंदिर बंद न हो जाय।।

बारह बजे दोपहर तक 

चार बजे से नौ बजे तक।

तेज चलकर दौड दौड़कर।

तुरत दर्शन।

तिरुपति दर्शन तो 

बड़े कतार पर

जल्दी जाओ,जल्दी जाओ का धक्का।।

 जी दो मिनट के दर्शन।।

 हर साल जाने की तीव्र इच्छा।।

 हुंडी में हर साल अधिक पैसे

डालने का प्रोत्साहन।

न जान-समझ सका!

दर्शन में दलाल,

दूकानों में नकली चीज।

भिखारियों की चीख।

चलते फिरते व्यापार।

मानसिक असंतोष की बात।।

फिर भी पुनः यात्रा ,दर्शन की मनौती।

यकीनन  मानसिक संतोष,शांति।।

इस दिव्य शक्ति का पता नहीं!












வணக்கம்.

இறைவணக்கம்.

கடவுள் வணக்கம்.

பகவான் வணக்கம்.

ஆண்டவன் வணக்கம்.

    பக்தி  வணிகமயமாகிறது.

 பக்தி என்பது புனிதமானது.

 இன்று பல ஆஸ்ரமங்கள்.

பல ஆயிரம் கோடி 

அசையும் அசையா

ஆஸ்திகள்.

மூலவர் ஒருவர்.

கலை நயமிக்க சிற்பங்கள்.

ஆனால் வணிக வளாகமான

கடைகள். 

பணம் பணம் பணம்

அக்காலத்தில் ஜாதிய அடிப்படையில்

அனுமதி தொலை தூர தரிசனம்.

இன்று‌பணம் பணம்.

எப்படியும் இறைவனைக் காண வேண்டும் என்ற பக்தி யாத்திரைகள்.

பேருந்தில் சென்று இறங்குதல்.

நேராக மூலவர் தரிசனம்.

ஒரே நாளில் ஒன்பது கோவில்.

 நேரமாகிவிடுமே என்ற

 ஓட்ட நடை 

தரிசனம்.

இறைவனை வழிபடுவதை விட


சீக்கிரமாக வந்து அடுத்த கோவில் செல்லவேண்டுமே காலை பன்னிரெண்டு மணிக்குள்

பிறகு நடை சாத்திவிடுவார்கள்.

நான்கு மணிக்கு.

விளம்பரத்தில் பட்டியலிட்ட 

7 முதல் பத்து ஆலயங்கள் தரிசனம்.

 இதற்கிடையில் கடைகளில் பொருள் வாங்குதல்,

நடமாடும் வணிகர்கள் 

 புரோக்கர்கள்.

பொய் மெய் போலிகள் ஏமாற்றங்கள்.

ஆலயம் முன் கடவுள் இல்லை வாசகங்கள்.

 

அவசர பக்தி.

பக்தர்கள் குறுக்கு வழி தரிசனம்.

 நிம்மதி இல்லை.

எல்லா ஆலயம் சென்று வந்த மன நிறைவு.

  மீ ண்டும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம்.

மகிழ்ச்சி.தைரியம்.

திருப்பதி மூலவர் காணும் வரை ஜரகண்டி என்று தள்ளி வெளியில் வந்ததும் மீண்டும் வருகிறேன்.

பெருமாளே என்ற பிரார்த்தனை. ஆண்டுக்கு ஆண்டு

 நம்மை அறியாமல் காணிக்கை அதிகமாக போடும் மனம்.

வாழ்க்கையில் மேன்மை.

மன சாந்தி.

இது தான் பக்தி.

No comments: