Friday, April 19, 2024

-वन-उपवन। காடும் தோட்டமும்.

 एस.अनंतक‌ष्णन  का नमस्कार वणक्कम  साहित्य मंच प्रकाश को।

 विषय --वन-उपवन। காடும் தோட்டமும்.

 विधा --स्वच्छिक मौलिक रचना मौलिक विधा।

27-4-2022.

------------------

 वन ईश्वर की सृष्टि। காடு கடவுளின் படைப்பு.

उपवन  मानव निर्मित। தோட்டம் மனிதன் படைத்தது.

 मानव ईश्वर निर्मित।। மனிதன் கடவுள் படைத்தது.

 मानवता  मानव ज्ञान निर्मित। மனிதம் மனித ஞானம் படைத்தது.

 जन्म ईश्वर की देन।       பிறப்பு கடவுள் அளித்தது.

 जीवन में  जी और वन है। ஜீவன்  ஜீ மனது வனம் காடு 

जी में सुविचार है तो.         மனதில் நல்ல எண்ணங்கள் இருந்தால்

 मानव की जिंदगी  उपवन। மனித வாழ்க்கை ஒரு தோட்டம்.

 जी में मानवता है तो मानव  श्रेष्ठ। மனதில் மனிதம் இருந்தால் மனிதன் மேன்மையானவன்.

 जी में  पशुत्व हो तो मानव अधम, மனதில் மிருக குணம் இருந்தால் மனிதன் அதமன்.தாழ்ந்தவன்.

पशु बराबर, भयंकर वन समान।। மிருகத்திற்குச் சமமானவன். பயங்கர காட்டிற்குச் சமம்.

 वन में आदमखोर, வனத்தில் மனிதனை சாப்பிடும் மிருகம்

भयंकर जीवजंतु। பயங்கர மான ஜீவ ஜந்துக்கள்.

 मानव को भगवान  पशु रूप देकर

மனிதனுக்கு இறைவன் மிருக வடிவம் தந்து,


 जंगली बनाया, बदों द्वारा बनवाया।।

காட்டு மிராண்டியாக படைத்தான்.

  கெட்டவர்கள் மூலம்ஆக்கினான்.

मानव को ज्ञानी द्वारा  उपवन बनाया।

மனிதனை ஞானிகள் மூலம் தோட்டமாக்கினான்.

असल में ईश्वर की सृष्टि भयंकर 

உண்மையிலேயே  கடவுளின் படைப்பு பயங்கரம்.

वह पशु हो या मानव।

அது மிருகமாக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி.

 मानव तो भयंकर निर्दयी।

மனிதன் பயங்கரமான இரக்கமற்றவன்.

 ज्ञानी, संत, देवदूत, पैगंबर,ऋषि मुनि,

ஞானிகள் சாதுக்கள் தேவதூதர்கள் இறைச்செய்தி பெற்றவர்கள்.ரிஷிகள் முனிகள் ஆகியோர்

ईश्वर   की अपूर्व सृष्टि। கடவுளின்

 அபூர்வ படைப்பு கள்.

इन की सृष्टियाँ न तो. இவர்களின் படைப்பு கள் இல்லை என்றால் மனிதன் காட்டுமிராண்டி.

 मानव जंगली असभ्य निर्दयी।

மனிதன் காட்டு மிராண்டி அநாகரீகமானவன் இரக்கமற்றவன்.


ईश्वर का अटल कानून  रोग, बुढापा, मृत्यु।

கடவுளின் உறுதியான சட்டம் நோய் முதுமை மரணம்.

 ये न तो भयंकर वन ही  मानव देश।

இவைகள் இல்லை என்றால் 

காடு தான் மனிதன் நாடு.

 स्वरचित स्वचिंतक एस-अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

சுய படைப்பு சுய சிந்தனையாளன்

எஸ். அனந்த கிருஷ்ணன்.

ஹிந்தி பரப்புனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல்நிலைப் பள்ளி திருவல்லிக்கேணி சென்னை.

No comments: