Tuesday, March 18, 2025

स्वर्ग नरक सुख

 नमस्ते वणक्कम्।


 जवानी भूलें, =வாலிபத் தவறுகள் 


 जवानी की स्वार्थता ==வாலிப சுயநலம் 


बुढ़ापे में स्वर्ग नरक की वेदनाएं। =முதுமையில் ஸ்வர்க நரக வேதனைகள்


शुभ परिणाम  சுப விளைவுகள் 


अशुभ परिणाम  =அரசுப் விளைவுகள் 


 रोग नीरोग काया =நோய் நோயற்ற உடல்


 हमारे ऋषियों मुनियों =நமது ரிஷிகள் முனிவர்கள் 



भक्त आध्यात्मिक चिंतनके लोग  ==பக்தர்கள் ஆன்மீக சிந்தனைகள் உள்ளவர்கள் 

संसार को  ==உலகத்திற்கு 


सुखांत जीवन =சுகமான முடிவுற்ற வாழ்க்கை 


जीने मार्ग दिखाते हैं। வாழ வழிகாட்டுகின்றனர்.



पर उनका जीवन =ஆனால் அவர்கள் வாழ்க்கை


 आर्थिक समृद्धि की ओर नहीं था।

செல்வச் செழிப்புள்ளதாக இல்லை.


 जग कल्याण के लिए =°உலக நலனுக்காக 

 दिगंबर जीवन, --நிர்வாண வாழ்க்கை 


कौपीन पहनकर जीवन, =கோவணம் அணிந்த வாழ்க்கை 


 जड़ मूल फल खाकर  =வேர் கிழங்கு பழங்கள் சாப்பிட்டு

 भूखा प्यासा जीवन

பசி தாகமான வாழ்க்கை.

 अनशन,मौन जीवन =உண்ணாவிரதம் மௌனமான வாழ்க்கை.


 ऐसे महानों के नाम = இப்படிப்பட்ட மஹான்களின் பெயர்களை


 आज भी लेते हैं। இன்றும் சொல்கிறோம்.


 महावीर, बुद्ध का नाम लेते हैं  =மாவீரர் புத்தர் பெயரைக் கூறுகிறோம்.

 यह याद रखना  இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 राजवंश जो अपने अहंकार वश =அரச குலங்கள் தன் ஆணவத்தால்


 अपनी शक्ति दिखाने  =தன் வலிமையைக் காட்ட

 अपने प्रेम निभाने = தன் காதலைக் கடைபிடிக்க 


 हज़ारों वीरों को ஆயிரக்கணக்கான  வீரர்களை 

 वीर पत्नियों  को =

 வீர மனைவிகளை


उनकी संतानों को  =அவர்களின் குழந்தைகளை

अनाथ बनाये ==அனாதை ஆக்கினார்கள்.


उन राजाओं के   वंश =அந்த அரச குலங்கள்


 आज पता नहीं। இன்று தெரிவதில்லை.


 केवल इतिहास के छात्र  =வரலாற்று மாணவர்கள் 

विवश होकर पढ़ते हैं। =வேறு வழியின்றி படிக்கின்றனர்.



 पर भक्त कवि संत ऋषियों के नाम =ஆனால் பக்தி கவிஞர்கள், சாதுக்கள் ரிஷிகளின் நாமங்கள் 


 आध्यात्मिक मार्ग का पालन =ஆன்மீகம் வழியை கடைப்பிடிக்க 

 आज भी लोग लेते हैं। =இன்றும் மக்கள் கூறுகிறார்கள்.

 यही सूक्ष्म  भगवान की लीला है, இதுதான் நுண்ணிய இறைவனின் லீலை.


 जिनके कारण संसार स्थिर है, அதன் காரணமாக உலகம் நிலைத் திருக்கிறது.

 न्याय है ! நியாயம் இருக்கிறது.


ईमानदारी है, =நாணயம் இருக்கிறது.


 वही धर्म है, அதுதான் அறம்.


 मजहब मत मतांतर संप्रदाय नहीं है।=மதங்கள் சம்ரதாயங்கள் வேறுபாடுகள் கிடையாது.


 प्राकृतिक प्रकोप सिखाता है कि

  मजहब मत मतांतर संप्रदाय नश्वर है।

இயற்கைச் சீற்றங்கள் ம்தம் மத வேறுபாடுகள் சம்பிரதாயங்கள் அழியக்கூடியவை.

 धर्म ही शाश्वत है। =அறம் தான் நிலையானது‌

 धर्मो रक्षति रक्षित रक्षणः।=

அறத்தை அழிப்பவனை அறம் அழிக்கும். அறம் காப்பவனை அறம் காக்கும்.


 அனைவரையும் ஆட்டிப் படைப்பது 

ஆண்டவனே.

 सबहीं नचावत राम गोसाईं।

पऴनी एस. अनंत कृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक 

 शिवदास।

No comments: