ईश्वर ने बुद्धि दी है. ==कडवुल अरिवैक कोडुत्तुल्लार।
ஈஸ்வர் நே புத்தி தீ ஹை.=கடவுள் அறிவைக் கொடுத்துள்ளார் .
மனதையும் கொடுத்துள்ளார். =மன் பீ தியா ஹை.
मनतैयुम कोडूत्तुल्लार ==मन भी दिया है;
मन में तो विचारों की लहरें उठती रहती हैं.==मनतिल एन्न अलैकल वीसिक्कोंड़े इरुक्किन्रन .
மன் மேன் விசாரோன் கீ லஹரேன் உட்தீ ரஹ்தீ ஹைன்.=மனதில்எண்ண அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன.
மனிதன் தன் ஞானத்தால் மனதில் நல்ல எண்ணங்களை அமைத்துக்கொண்டால் மன அமைதி,மன திருப்தி ,மன மகிழ்ச்சியுடன் வாழலாம்.
मनुष्य अपने ज्ञान से मन में अच्छे विचारों को बना लें तो मानसिक शांती ,मानसिक संतोष और मानसिक आनंद के साथ जी सकते हैं.
மனுஷ்ய அப்னே ஞான் சே மன் மேன் அச்சே விசாரோன் கோ பனா லேன் தோ மானசிக் ஷாந்தி ,மானசிக் சந்தோஷ் அவுர் மானசிக் ஆனந்த கே சாத் ஜி சக்தே ஹைன்.
No comments:
Post a Comment