பல தியாகிகள் தங்கள் உறவினர்கள் , कई शहीद अपने नाते-रिश्ते
மனைவி,மக்கள் ,உடைமைகள் पत्नी ,संतान ,धन-दौलत
அனைத்தையும் துறந்து அடிபட்டு ,सबको त्यागकर ,मार खाकर
மிதிபட்டு, செக்கிழுத்து पैरोंके नीचे दबकर ,कोल्हू खींचकर जेलवास करके
சிறைப்பட்டு
மறைந்து வாழ்ந்து , छिपकर जिदगी बिताकर
நோய்வாய்ப்பட்டு बीमार पड़कर
உயிர்த் தியாகம் செய்து अपनी जान को बलि देकर
நமக்கு வாங்கித்தந்த हमको आजाद दिलाया .
சுதந்திரம் .
,நமக்குக் கிடைத்த வாக்குரிமை, जो मत देने का अधिकार मिला है ,आज अल्प पैसे के लिए
இன்று அற்ப பணத்திற்கு मोल ले सकते हैं, मूल्य लगा सकते हैं ,ऐसे राजनीतिज्ञों की
விலைபோகும் ,வாங்கலாம் என்ற
அரசியல்வாதிகளின்
அற்ப ஆசையை अल्प इच्छा को असफल करना ही सच्चे देश भक्त का -------------------------------------------- -कर्त्तव्य है.
நிறைவேறாமற் செய்வதே
உண்மையான
தேசபக்தனின் கடமை.
அது வரும் நாடாளுமன்ற தேர்தலில் ऐसा आशा करेंगे कि आनेवाले चुनाव में जनता ----------------------------------------------------------ईमानदारी से अपना कर्तव्य निभायेंगे.
மக்கள் நேர்மையாக
கடமை ஆற்றுவார்கள் என்று நம்புவோம்
1 comment:
இவ்வளவு எளிமையாக இருக்கிறதே இந்தி கற்றுக் கொள்வது!
Post a Comment