Thursday, December 17, 2015

தமிழகம் சிந்திக்க

இந்தியா பல மொழிகள்
பேசும் நாடு.

ஒவ்வொரு  மொழிக்கும் ஒரு சிறப்பு.

இதில் இன்று உலக அளவில்

மூன்றாவது மொழியாக
இந்தியாவின் சுற்றுலா ஸ்தலங்களில் பேச்சு  என்ற பேச்சு மொழியாக இருக்கும்   ஹிந்தி கடிபோலி. ஹிந்தியின் வடிவம் பெற்றது  நூற்றுப் பதினைந்து ஆண்டுகளில்.
இராமாயணம் துளசி அவதி

  ஹிந்தி யின்  பழைய  வடிவ

மொழி.
சூர்தாஸ் எழுதியது வ்ரஜபாஷா  என்ற மொழி
வித்யாபதி எழுதியது மைதிலி.

இன்றைய ஹிந்தி காவிம்
ஜயசங்கர் ப்ரசாத் எழுதிய காமாயனி.
மைதிலி சரண் குப்த எழுதிய சாகேத்.
இவை  19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
பாரதேந்து ஹரிச்சந்தர் காலத்தில்
இருந்துதான்  இன்றைய ஹிந்தி.
இவ்வளவு விரைவாக  ஒரு மொழி
வளர்வது விந்தை தான்.
தமிழகத்தில் எதிர்ப்பு இருப்பினும்
ராமேஸ்வரம் கன்யாகுமரி போன்ற
சுற்றுலா ஸ்தலங்களில் ஹிந்தி
பேசப்படுகிறது.
ஹைதராபாத்தில் தக்கிணி ஹிந்தி
பேசப்படுகிறது.
மைசூர் பெங்களூரில்  ஹிந்தி தெரிந்தவர்கள்  உள்ளனர்.
குஜராத் பாம்பே கல்கத்தா பஞ்சாப்
போன்ற இடங்களில் இந்தி அறிந்தவர்கள் அதிகம்

தமழர்கள் மத்திய அமைச்சராக கலைஞர் குடும்பம் போன்றும்
ப்ரதமராக  அம்மா  மாண்புமிக்க முதல்வர்  ஜயலலிதா  போன்று இந்தி அறிந்திருக்க வேண்டும் .
சிந்தியுங்கள்  .!
நமஸ்தே ...வணக்கம் .
ஆயியே ....வாருங்கள்
தன்யவாத் ....நன்றி
சுக்ரியா .....நன்றி

No comments: