Friday, May 6, 2016

हिंदी -तमिल सीखो --ஹிந்தி தமிழ் கற்றுக்கொள்.

 
அச்சீ   பாதேன்  சீகோ =                            अच्छी   बातें  सीखो .= नल्लवैकलैक - कटरूक्कोल  .-நல்லவைகளைக் கற்றுக் கொள்.

ஹிந்தி  சீகோ --ஹிந்தி கற்றுக்கொள் . हिंदी  सीखो --हिंदी  कट्रूक्कोल

தமிழ் சீகோ --தமிழ் கற்றுக்கொள்.-तमिल सीखो --तमिल कट्रूक्कोल

பாரதீய  பாஷாயேன்  சீகோ --பாரத மொழிகளைக்  கற்றுக்கொள்.
भारतीय भाषाएँ   सीखो -- भारत  मोलिकलैक कट्रूक्कोल

சச் போல்னா  சீகோ --உண்மை பேச கற்றுக்கொள்.

सच  बोलना  सीखो -- उन्मै  पेसक  कट्रू क्कोल

சாஹசீ  வீர்  பன்னா  சீகோ --துணிச்சலான வீரனாக ஆக கற்றுக்கொள்.

साहसी वीर  बनना सीखो --तुनिच्चालान  वीरानाकक कट्रूक्कोल

தேஷ் சே ப்ரேம்  கர்னா சீகோ --நாட்டை  நேசிக்கக்  கற்றுக்கொள்.
देश प्रेम करना सीखो --नाट टै नेसिक्क कट्रूक्कोल .



No comments: