१.ஹிந்தி படித்தால் நாட்டுடன் இணையலாம் --=ஹிந்தி படேங்கே தொ தேஷ் சே ஜூட் சக்தே ஹைன் .
हिंदी पटित्ताल नाट्टूडन इनैयलाम. --=हिंदी पढेंगे तो देश से जुड़ सकते हैं.
२. க்யா ஹிந்தி பட்னே சே தமிழ் மிட் நஹீன் ஜாயேகா ?= ஹிந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடாதா ?
क्या हिंदी पढने से तमिल मिट नहीं जाएगा ?=हिंदी पडित्ताल तमिल अलिंतुविड़ाता?
३.ஹாய் ! அங்க்றேஜி கே பட்னே சே ஹீ தமிழ் லோக் பூல் ரஹே ஹைன் .=
ஐயோ! ஆங்கிலம் படிப்பதால் தான் தமிழை மக்கள் மறந்து வருகின்றனர் .
हाय ! अंग्रेज़ी के पढने से ही तमिल लोग भूल रहे हैं .==अय्यो! आन्गिलम पडिप्पताल तान तमिलै मक्कल मरन्तु कोंडिरुक्किरार्कल .
ஹிந்தி பூல் (bhool)ரஹே ஹைன் --ஹிந்தி மறந்துவருகின்றனர்.
हिन्दी भूल रहे हैं --हिंदी मरन्तु कोंडिरुक्किरार्कल
ஆங்கிலம் படித்தவர்களைக் கேளுங்கள்.
आन्गिलम पदित्तावर्कलै केलुंगल.
அங்க்றேஜி படே-லிகே ஆத்மி சே பூச்சியே
अंग्रेज़ी पढ़े लिखे आदमी से पूछिए ..
யஹீ கஹேங்கே பாரதீய பாஷா காம் கீ நஹீன்.
यही कहेंगे भारतीय भाषा काम की नहीं हैं .
இந்தியமொழிகள் உபயோகம் இல்லை என்றே சொல்வார்கள்.
इन्तिय मोलिकल उपयोकम इल्लै एन्रे सोल्वार्कल.
अंग्रेज़ी पढ़ेंगे तो नौकरी मिलेगी --ஆங்க்ரேஜீ படேங்கே தோ
நவு கரீ மிலேகீ .= ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும்.

No comments:
Post a Comment