Tuesday, June 21, 2016

उपदेश

प्रिय पोता- पोती ! भारत के बच्चों !அன்பு பேரன் -பேத்திகளே !
இந்திய குழந்தைகளே!
सोचो , समझो -उचित -अनुचित. ஏற்புடையது-ஏற்பற்றது - சிந்தித்து அறிந்து கொள்ளுங்கள்.
प्रातः काल जल्दी उठना, காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும்
दन्त -मुख साफ करके नहाना , பல்-முகம் கழுவி குளிக்கவும்.
दो या तीन मिनट की प्रार्थना , இரண்டு-மூன்றுநிமிட இறைவணக்கம்
नाम जप देता पूरे दिन में उत्साह. நாமஜபம் கொடுக்குமே முழுநாள் உற்சாகம்.
झूठ बोलो -सच बोलो , பொய் பேசு-உண்மை பேசு
दोनों दशाओं में -இரண்டு நிலைகளில்
भय -निर्भय किस दशा में பயம்-பயமற்ற து என் நிலையில்
सोचो -समझो , सत्य बोलो. சிந்தி. அறிந்துகொள். உண்மை பேசு.
रोज का पाठ रोज पढना , அன்றாடபாடம்அன்றேபடிக்கவும்.
दस दिनों के पाठ एक साथ पढना பத்துநாள்பாடங்கள் ஒருசேர படித்தல்
दोनों में कौनसा तरीका आनंद देता-இரண்டில் எம்முறை ஆனந்தம்தரும்
किस तरीके में लाभ अधिक सोचो -எம்முறையில் பயன்அதிகம். சிந்தி.
समझो , आगे बढ़ो . அறிந்துகொள். முன்னேறு.
आनंद देता परोपकार , மற்றவர்களுக்குஉதய்தரும்ஆனந்தம்.
दुःख देता स्वार्थ. जानो. சுயநலம்இன்னல்தரும். அறிந்துகொள்.
मीठी बोली मित्रता बढाती , இனிமையானபேச்சுஇன்பம்தரும்
कडुवी बोली दुश्मनी . கசப்பானபேச்சு விரோதம்
क्रोध में अशांति கோபத்தில்அமைதியின்மை.
किसी की छोडी वस्तु लौटा दो तो யாராவது விட்டுப்போனபொருள் திருப்பி அளித்தால் ஆனந்தம்
आनंद , खुद रखने में अज्ञात भय . தானேவைத்துக்கொண்டால் அறியாத பயம்
सोचो !समझो! सही मार्ग. சிந்தி. அறிந்துகொள். சரியான வழி.
दिन भर तूने जो किया , பகல்முழுவதும் செய்ததை,
सोने के पहले जरा सोचो , தூங்கும் முன் சற்றே நினைத்துப்பார்.
जान सकोगे तूने सही किया है या गलती; சரியான,தவறான செய்கைதெரிந்துவிடும்.
सही का जारी करो ,गलत को छोड दो. சரியானதை தொடர்,தவறானதை விட்டுவிடு.
अपने को सुधारने , தன்னைத் திருத்த
आत्म चिंतन करते रहो. தன்னையே சிந்தித்திதிரு.
अपने को पह्चानो,--தன்னை அறிந்துகொள்,
अपने आत्म बल को भी . தன் பலத்தைத் தெரிந்துகொள்.
आत्म -जाँच , आत्म सुधार से ही , தன் ஆய்வு,தனதிருத்தத்தால்
करमचंद बने महात्मा. கரம்சந்த் ஆனார் மகாத்மா.
उचित -अनुचित समझो -- தகுந்தது-தகுதியற்றது அறிந்துகொள்.
आगे बड़ो, मिलेगी ईश्वरीय शक्ति, முன்னேறு. இறைசக்திகிடைக்கும்.
उन्नति में सहायक प्रयत्न और प्रार्थना . முன்னேற்றத்திற்கு உதவிமுயற்சியும் பிரார்த்தனையும்.
जानो -समझो आगे बढ़ो. ரிந்துகொள்-புரிந்துகொள் முன்னேறு.
विश्वनाथ -जगन्नाथ -विघ्नेश्वर -अल्ला ,ईसा
விஸ்வநாத்,ஜகன்னாத்,அல்லா,ஏசு
प्रेम से होंगे वशीभूत.
அன்பிற்கு வசமாவர்.
होगी मनो कामनाएँ पूरी. மன ஆசைகள்நிறைவேறும்.
सोचो -समझो சிந்தி-புரிந்துகொள்
उचित -अनुचित अपनाओ. நல்லது-கெட்டது அறிந்துகொள்.
Like
Comment

No comments: