கபீர் -
திவ்யானுபவ்==கடவுளுணர்வு /இறையுணர்வு.
இறை உணர்வு -ஆத்மானுபூதி பற்றி ,
என்னிடம் கேட்டால் ,எப்படி விளக்குவேன்?
ஊமை வெல்லத்தின் ருசி அறிந்ததுபோல் ,
எப்படி அவன் வாயால் பகர்வான்?
அதாவது இறைவனின் அநுபூதி உணர்ந்தவர்கள்
அதன் ருசியை அறிய முடியுமே தவிர,
அந்த பேரானந்தத்தை விளக்க முடியாது.
௨.
ஊமையின் சங்கேத மொழியை ஊமையால் தான்
ஆத்மா ஞானியால் தான் அறியமுடியும் .
கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதுபோல்
இறைவனை உணர்ந்தவர்களை
இறைவனை உணர்ந்தவர்களே அறியமுடியும்.
௩. வெள்ளைத்தாளில் தன் ஞானத்தை எழுதுபவன் ,
நகல் எடுப்பவன் . ஞானம் பெறாததால் உலகில்
நடைமுறை அறியாமல் வழி தெரியாமல் சுற்றுபவன்.
ஆத்ம உணர்வு ,ஆத்ம நோக்கு பெற்றவர்கள் ,(சுய்நோக்கு சிந்தனை )
தங்கள் ஞானம் பற்றி தாங்கள் எப்படி எழுதுவார்கள்?
ஞானம் பெற்றவர்களுக்கு அங்கிங்கு எனாதபடி எங்கும்
இறைவனே தென்படுவான்.
௪.
ஏற்பாடாத நிலை வந்துவிடும்.
௫ தன்னைத்தான் பெரிய முற்றிலும் அறிந்த
திவ்யானுபவ்==கடவுளுணர்வு /இறையுணர்வு.
இறை உணர்வு -ஆத்மானுபூதி பற்றி ,
என்னிடம் கேட்டால் ,எப்படி விளக்குவேன்?
ஊமை வெல்லத்தின் ருசி அறிந்ததுபோல் ,
எப்படி அவன் வாயால் பகர்வான்?
அதாவது இறைவனின் அநுபூதி உணர்ந்தவர்கள்
அதன் ருசியை அறிய முடியுமே தவிர,
அந்த பேரானந்தத்தை விளக்க முடியாது.
௨.
ஊமையின் சங்கேத மொழியை ஊமையால் தான்
அறிய முடியும்.-அவ்வாறே
ஆத்மா ஞானியின் பேரானந்தத்தை ,
ஆத்மா ஞானியின் பேரானந்தத்தை ,
ஆத்மா ஞானியால் தான் அறியமுடியும் .
கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பதுபோல்
இறைவனை உணர்ந்தவர்களை
இறைவனை உணர்ந்தவர்களே அறியமுடியும்.
௩. வெள்ளைத்தாளில் தன் ஞானத்தை எழுதுபவன் ,
நகல் எடுப்பவன் . ஞானம் பெறாததால் உலகில்
நடைமுறை அறியாமல் வழி தெரியாமல் சுற்றுபவன்.
ஆத்ம உணர்வு ,ஆத்ம நோக்கு பெற்றவர்கள் ,(சுய்நோக்கு சிந்தனை )
தங்கள் ஞானம் பற்றி தாங்கள் எப்படி எழுதுவார்கள்?
ஞானம் பெற்றவர்களுக்கு அங்கிங்கு எனாதபடி எங்கும்
இறைவனே தென்படுவான்.
௪.
எழுதுவதால் எந்த ஞானமும் இல்லை.
நேரடியாக பார்க்கின்ற ஞானம் தான் ஞானம் .
நேரடியாக பார்க்கின்ற ஞானம் தான் ஞானம் .
மணமகளும் மணமகனும் கலந்து விட்டால்
மாப்பிள்ளை ஊர்வலம் கலை இழந்துவிடும் .
விளக்கம்:---
மாப்பிள்ளை ஊர்வலம் கலை இழந்துவிடும் .
விளக்கம்:---
சுய நோக்கு மூலம் பெற்ற ஞானம் ,
சுய உணர்வால் பெற்ற ஞானம்
எழுதி உணர வைக்க முடியாது.
சுயாநுபூதி பெற்ற பிறகு ஜீவாத்மா ,பரமாத்மா
இரண்டும் கலந்து விட்டால் பெரும் ஞானம் வந்துவிட்டால் ,
உலகியல் பற்று ஏற்படுத்தும் ஐந்து இயற்பியல் தத்துவங்கள்
ஒளி இழந்து விடும். உடல் சம்பந்தமான/ உலகியல் பற்றுகள்
சுய உணர்வால் பெற்ற ஞானம்
எழுதி உணர வைக்க முடியாது.
சுயாநுபூதி பெற்ற பிறகு ஜீவாத்மா ,பரமாத்மா
இரண்டும் கலந்து விட்டால் பெரும் ஞானம் வந்துவிட்டால் ,
உலகியல் பற்று ஏற்படுத்தும் ஐந்து இயற்பியல் தத்துவங்கள்
ஒளி இழந்து விடும். உடல் சம்பந்தமான/ உலகியல் பற்றுகள்
ஏற்பாடாத நிலை வந்துவிடும்.
௫ தன்னைத்தான் பெரிய முற்றிலும் அறிந்த
ஞாநியாகக் கருதுபவன் ,
ஆத்ம ஞானம் பெற்ற பிறகும் ,
தனக்குள் ஒரு வெற்றிடத்தையே உணர்வான்.
ஞானம் பெற்றவன் தன்னை
அக்ஞாநியாகவே உணர்ந்தால்
முழு ஞானி ஆவான்.
௬. ஒரு நல்ல ஞானி அல்லது சாது ,
ஒரு முறம் போல் இருப்பான்.
உபயோக மற்ற விஷயங்களை வெளியேற்றி ,
நல்ல சாறுள்ள சத்துள்ள விஷயங்களை மட்டும்
தன்னிடம் வைத்துக்கொள்வான்.
ஆத்ம ஞானம் பெற்ற பிறகும் ,
தனக்குள் ஒரு வெற்றிடத்தையே உணர்வான்.
ஞானம் பெற்றவன் தன்னை
அக்ஞாநியாகவே உணர்ந்தால்
முழு ஞானி ஆவான்.
௬. ஒரு நல்ல ஞானி அல்லது சாது ,
ஒரு முறம் போல் இருப்பான்.
உபயோக மற்ற விஷயங்களை வெளியேற்றி ,
நல்ல சாறுள்ள சத்துள்ள விஷயங்களை மட்டும்
தன்னிடம் வைத்துக்கொள்வான்.
No comments:
Post a Comment