முதல்வர் அம்மா ஜெயலலிதா ,
அமைதியாக அலைகடல் ஓசையில்
அடக்கம்.
எதிரிகளும் புகழ்ந்து கண்ணீர்.
ஏன் இந்த ஈர்ப்பு, சோகம்?
இறந்தபின் எல்லோரும்
ஆட்சியில் தான் எதிரி
இதயத்தில் அம்மா ,
வாழத்தான் வாழ்த்தினோம் அரச மரியாதை.
அரசியல் எதிரிகளும் புலம்பும் விந்தை.
ஜெயலலிதா உண்மையில் வெற்றிக்கொடி
வெற்றியின் அழகு.
யாருக்கு கிடைக்கும் இந்த
அரச மரியாதை..
No comments:
Post a Comment