மக்கள் நினைக்கின்றனர்
பணம் இருந்தால் வாழ்க்கை விசித்திரம் .
ஏழையின் வாழ்க்கை கடினம்.
பணம் இருந்தால் வாழ்க்கை விசித்திரம் .
ஏழையின் வாழ்க்கை கடினம்.
ஆனந்த சாலையில்
எத்தனை பணக்காரர்கள் ?
துன்பசாலையில்
எத்தனை ஏழைகள் ?
ஏழ்மையால் மட்டும்
மக்கள் துன்பத்தில் இல்லை
பணக்காரத்தனத்தால் மட்டும்
சுகமாக இல்லை மக்கள்.
சுகமும் துன்பமும் தருவது
கிருஷ்ணனும் சிவனுமே .
மண்டை ஓட்டு கபாலி தியாகி ,
விஷ்ணுவோ அலங்காரப்பிரியன்,
த்யாகிக்குப் பேரோ ஆனந்த தாண்டவ மூர்த்தி ,
ஸ்ரீநிவாசனோ லக்ஷ்மிபதி கடன்காரன்
குபேரன் வசூலிக்கிறான் இன்றும் கடனை ,
எத்தனை பணக்காரர்கள் ?
துன்பசாலையில்
எத்தனை ஏழைகள் ?
ஏழ்மையால் மட்டும்
மக்கள் துன்பத்தில் இல்லை
பணக்காரத்தனத்தால் மட்டும்
சுகமாக இல்லை மக்கள்.
சுகமும் துன்பமும் தருவது
கிருஷ்ணனும் சிவனுமே .
மண்டை ஓட்டு கபாலி தியாகி ,
விஷ்ணுவோ அலங்காரப்பிரியன்,
த்யாகிக்குப் பேரோ ஆனந்த தாண்டவ மூர்த்தி ,
ஸ்ரீநிவாசனோ லக்ஷ்மிபதி கடன்காரன்
குபேரன் வசூலிக்கிறான் இன்றும் கடனை ,
இப்படித்தான் இருக்கிறது கதை.
தீர்க்க முடிய வில்லை .
लोग सोचते हैं पैसे हो तो जीवन निराला!
निर्धनी का जीवन कसाला.
कितने अमीर हैं आनंदशाला में,?
कितने दुखी है दुःख -शाला में?
सिर्फ गरीबी सेदुखीनहीं जनता.
सिर्फ अमीरी सेसुखी नहीं जनता.
सुखदुःख की देन तो वनमाली और कपाली के हाथ में..
कपाली-वनमाली में ,
कपालीसरल ,त्यागी.
वनमाली तो शृंगार प्रिय, धनी.
त्यागी को तो नाममिला आनंद तांडव मूर्ती.
श्रीनिवास तो लक्ष्मीपति. ऋणी.
वसूल करताहै
कुबेर को देने,
परऋण चुका न पाया.ऐसीही हैकथा.
No comments:
Post a Comment