चाह मिटी, चिंता मिटी मनवा बेपरवाह।
जिसको कुछ नहीं चाहिए वह शहनशाह॥
ஆசை ஒழிந்தது,கவலை ஒழிந்தது ,மனமோ
எதையும் பொருட்படுத்தவில்லை.
யாருக்கு எதுவும் வேண்டியதில்லையோ
அவனே பேரரரசன் அவனியிலே.माटी कहे कुम्हार से, तु क्या रौंदे मोय।
एक दिन ऐसा आएगा, मैं रौंदूगी तोय॥
மண் சொன்னது குயவனிடம் , நீ என்னை அதிகமாக துன்புறுத்துகிறாய் .
ஒரு நாள் உன்னை நான் பிசையும் நேரம் வரும்.,
நான் இருப்பேன் ,உன் உரு என்னுடன் கலந்து விடும்.
என்னைப்போலவே நீயும் எவ்வித எதிர்செயலும் இன்றி
என் னைப் போலவே ஆகிவிடுவாய்.माला फेरत जुग भया, फिरा न मन का फेर ।
कर का मन का डार दे, मन का मनका फेर ॥
இறைவனை வழிபட ஜப மாலை சுற்றுகிறாய்.ஆனால்
மனதை நீ மாற்றிக்கொள்ளவில்லை.( வையக ஆசைகள் ஒழியவில்லை ).
கையில் உள்ள மாலையைப் போட்டுவிடு.
மனம் சஞ்சலம் என்ற ஆசைகளால் மாலைபோல்
சுற்றிக்கொண்டுள்ளது.
கையில் உள்ள ஜபமாலையைப் போட்டுவிட்டு ,
மனம் என்றமாலையை சுற்றவிடாமல் ஒருமைப் படுத்து.
तिनका कबहुँ ना निंदये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीर घानेरी होय ॥
காலுக்குக் கீழ் உள்ள தூசியை நிந்திக்காதீர்கள்.
அது பறந்து கண்ணில் விழுந்தால் , அதிக அஞ்சத்தக்க வலி உண்டாகும்.

No comments:
Post a Comment