तन दें मन दें धन दें
உடல் ,மனம் ,பொருள் கொடுக்கவும்.
देश के लिए----நாட்டுக்காக
உடல் ,மனம் ,பொருள் கொடுக்கவும்.
देश के लिए----நாட்டுக்காக
समाज के लिए சமுதாயத்திற்காக
जाति धर्म के लिए இன தர்மத்திற்காக
मानव की रक्षा के लिए மனிதனை காப்பதற்காக
நாட்டின் விடுதலைக் காக
आजादी के लिए
आजादी के लिए
पर आजादी के बाद ஆனால் விடுதலைக்குப் பிறகு
स्वार्थ सिद्ध के लिए சுய நல வெற்றிக்காக
लोभ लालच भय பேராசை பயம்
चालाकी से घूस से தந்திரத்தால் , லஞ்சத்தால்
कानून के भय दिखाकर சட்டத்தின் அச்சம் காட்டி
गैर कानूनी तरीके से சட்ட விரோதமாக
माफिया दादा के बल से। மாபியா தாதா வின் பலத்தால்
कुर्सी पकडना हो गया लक्ष्य
நாற்காலி பிடிப்பது குறிக்கோளாகி விட்டதே.
நாற்காலி பிடிப்பது குறிக்கோளாகி விட்டதே.
कुली सेना का கூலிப்ப டைக்கு ஊக்கமளித்து
प्रोत्साहन
आत्म हत्या सेना தற்கொலைப்படை
वाहन चालाक द्वारा हत्या வாகன ஓட்டி மூலம் கொலை
न जाने देश किसी दैविक शक्ति
தெரியவில்லை நாடு
ஒரு தெய்வீக சக்தியால்
द्वारा बचाया जा रहा है़। காப்பாற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது.
न जाने देश किसी दैविक शक्ति
தெரியவில்லை நாடு
ஒரு தெய்வீக சக்தியால்
द्वारा बचाया जा रहा है़। காப்பாற்றப் பட்டுக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment