ध्यान தியானம்.
மனிதன் தியானத்தில்
மூழ்கி இருந்தால் அவனுடைய மன விருப்பம் நிறைவேறுமா ?
क्या मनुष्य ध्यान मग्न बैठे रहें
तो क्या उसकी मनोकामनाएँ
पूरी होगी ?
तपोबल में ऐसी शक्ति है क्या?
தவ வலிமைக்கு இவ்வளவு ஆற்றலா ?
सोचा मैंने ! நான் சிந்தித்தேன்
प्रयोग में लाया तो
ज्ञात हुआ ध्यान में बड़ी शक्ति है|
செயல் முறைப்படித்தினால்
தியானத்திற்கு உண்டான ஆற்றல் தெரிய வந்தது.
शत्रु को झुकाने की शक्ति
விரோதியை பணிய வைக்கும் ஆற்றல்
ज्ञान को बढाने की शक्ति
ஞானத்தை அதிகரிக்க வைக்கும் ஆற்றல்
हर मनो कामना पूरी करने की शक्ति
ஒவ்வொரு மன விருப்பத்தையும் நிறைவேற்றும் ஆற்றல்
ध्यान लगाकर देखो ध्यान की महिमा .
தியானம் செய்து பார் தியானத்தின் மகிமையை .
पढ़ा है वाल्मीकि को
ध्यान में ज्ञान मिला|
வால்மீகிக்கு தியானத்தால் ஞானம் வந்தது என்று படித்திருக்கிறேன் .
कालिदास मूर्ख को
देवी की कृपा मिली|
முட்டாள் காளிதாசுக்கு
தேவியின் அருள் கிட்டியது.
अनपढ़ कवि कबीर
वाणी का डिक्टेटर बना.
படிக்காத கவி கபீர்
சொல்லின் சர்வாதிகாரி ஆனார்.
रैदास की आज्ञा
गंगा माता मानी.
ரைதாசின் கட்டளையை கங்கை அம்மை ஏற்றது .
ये तो केवल काल्पनिक नहीं
आचार विचार कर देखो
सच्चाई का चलेगा पता.
இவைகள் கற்பனை இல்லை
நடைமுறையில் எண்ணிப்பார்
உண்மை அறிய முடியும்.
No comments:
Post a Comment