காலஞ்சென்ற முன்னாள்
பிரதமர் அடல் பிஹாரியின் கவிதை:--
மைல் கல்.
எத்தனை கற்கள் மீதம் உள்ளது ,
யாரும் அறிய முடியாது.
இறுதியில் எங்கு தங்குவோம் ?
யாரும் அறியமாட்டார்கள். ஆகையால்
வயது அதிகரிப்பதும் இன்று விழாவாகிறது.
புதிய மெயில் கல் கடக்கப்பட்டது.
குறையாத நிலைத்த சூரியன் ,
மிகப்பெரிய நிலப்பகுதி ,
உடல் மட்டும் வாழ்கிறது ,மரிக்கிறது .
மாறும் பருவங்கள் ,
மறையும் நிழல்கள்.
தேயும் குடங்கள், கவரும் மாயைகள் ,
எல்லாம் பணயம் வைத்து,
நஷ்ட வியாபாரம்.
புதிய மைல் கல் கடக்கப்பட்டது.
பிரதமர் அடல் பிஹாரியின் கவிதை:--
மைல் கல்.
எத்தனை கற்கள் மீதம் உள்ளது ,
யாரும் அறிய முடியாது.
இறுதியில் எங்கு தங்குவோம் ?
யாரும் அறியமாட்டார்கள். ஆகையால்
வயது அதிகரிப்பதும் இன்று விழாவாகிறது.
புதிய மெயில் கல் கடக்கப்பட்டது.
குறையாத நிலைத்த சூரியன் ,
மிகப்பெரிய நிலப்பகுதி ,
உடல் மட்டும் வாழ்கிறது ,மரிக்கிறது .
மாறும் பருவங்கள் ,
மறையும் நிழல்கள்.
தேயும் குடங்கள், கவரும் மாயைகள் ,
எல்லாம் பணயம் வைத்து,
நஷ்ட வியாபாரம்.
புதிய மைல் கல் கடக்கப்பட்டது.
No comments:
Post a Comment