[17/05, 7:21 am] sanantha .50@gmail.com: திருக்குறள்.
விதி/ ஊழ்
तिरुक्कुरल विधि/भाग्य/किस्मत/तक़दीर।
***-----********************--
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
आकूऴाल तोन्रुम असैविन्मै कैप्पोरुळ
पोकूऴाल तोन्रुम मडि।
நமக்கு செல்வம் சேரவேண்டும் ஆக்கபூர்வமான செயல்களில் வெற்றி பெறவேண்டும் என்ற விதி இருந்தால் ஊக்கத்துடன் சோம்பேறித்தனமில்லா சுறுசுறுப்பு வரும்.
விதிப்படி நமக்கு செல்வம் சேராது ஆக்கப் பணிகளில் தோல்வி என்றால் சோம்பேறித்தனமும் ஊக்கமும் செயலாற்றவிடாது.
ஊழ் வள்ளுவர்.
तिरुक्कुरल अनुवादक एस.अनंतकृष्णन।
भाग्य/किस्मत/विधि/तक़दीर
के अनुसार
हमें कामयाबी मिलना है या
धन मिलना है तो
हमें प्रोत्साहन मिलेगा।
चुस्ती से काम करेंगे।
किस्मत हमारे पक्ष में नहीं है तो
हतोत्साहित होंगे,सुस्ती काम करने न देंगी।
विधि की विडंबना ईश्वरीय वरदान है।
तिरुक्कुरल।
स्वरचित स्वचिंतक अनुवादक
एस-अनंतकृष्णन चेन्नै
तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।
[03/08, 8:32 pm] sanantha .50@gmail.com: औवैयार मुक्त गीत।
बारहवीं शताब्दी का।
காணாமல் வேணதெல்லாம் கத்தலாம் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
கீச்சுக்கீச் சென்னும் கிளி 7
பூனை கிளியைப் பிடித்துத் தின்னும். எனவே பூனை வந்தால் கிளிப்பேச்சு அடங்கிவிடும். அதுபோலக் கற்றார்முன் கதைக்க முடியாது.
काणामल वेणतेल्लाम कत्तलाम्==
मनमाना चीख चिल्ला सकते हैं
कट्रोरमुन ==शिक्षितों के सामने
कोणामल वाय तिरक्कक् कूडाते ==चुप रहना चाहिए।
की
पेच्चुप्पेच्चेन्नुम --बोलनेवाला तोत्ता
पेरुम्पूनै =बड़ी बिल्ली
वंदक्काल == आएगी तो
कीच कीचचेन्नुम किळि =कीच कीच कहेगा तोता।
तोता मधुर शब्द बोलेगा,
पर उसके प्राण लेनेवाली बड़ी बिल्ली के
आने पर डर के कारण कीं कीं करेगा।।
वैसे ही अशिक्षित लोग मनमाना बकते रहेंगे।
शिक्षितों के सामने वे बोल न पाएँगे।
तोता जैसे बिल्ली के भय से बोल न पाएगा,
वैसे ही अशिक्षित शिक्षितों के सामने बोल न पाएगा।
एस.अनंतकृष्णन,चेन्नै
7
[04/08, 12:32 pm] sanantha .50@gmail.com: [04/08, 10:07 am] +91 94441 84050: 🌹🌹🌹🌹🌹🌹🌹
*कोऽतिभारः समर्थानां,*
*किं दूरं व्यवसायिनाम्।*
*को विदेशः सुविद्यानां,*
*कः परः प्रियवादिनाम्।।"*
*👌भावार्थ :- समर्थ व निश्चयी व्यक्ति के लिए कोई भी कार्य कठिन नहीं है, उद्यमी द्वारा व्यवसाय करने के लिए कोई स्थान दूर नहीं है, विद्वान के लिए कोई भी देश विदेश नहीं है, प्रियवादी अर्थात मिलनसार व्यक्ति के लिए कोई भी व्यक्ति पराया नहीं है।*
*🙏 आपका दिन मंगलमय हो 🙏*
[04/08, 10:07 am] +91 94441 84050: 🏵️ *सुविचार* 🏵️
*"श्रूयतां धर्म सर्वस्वं*
*श्रुत्वा चैव अनुवर्त्यताम्,*
*आत्मनः प्रतिकूलानि,*
*परेषां न समाचरेत्॥"*
*भावार्थः- "धर्म का सर्वस्व (सार) क्या है,सुनो और सुनकर उस पर चलो। स्वयं को जो अच्छा न लगे, वैसा आचरण दूसरों के साथ नहीं करना चाहिए।"*
~~~~~~~~~~~~~~~
*🥬🙏सुप्रभात🙏🥬*
*आपका दिन मंगलमय हो*
~~~~~~~~~~~~~~
[04/08, 12:16 pm] sanantha .50@gmail.com: சாமார்த்தியமுள்ள திடமனதுள்ள மனிதர்களுக்கு எந்த ஒரு செயலும் கடினமல்ல. கடின முயற்சியுடன் விடாமல் உழைப்பவனுக்குஎந்த இடமும் தொலைவு கிடையாது. வித்வானுக்கு எந்த நாடும் வெளிநாடல்ல.
அன்புள்ளவனுக்கும் அனைவருடனும் இணைந்து வாழ்பவனுக்கும் எந்த ஒரு மனிதனும் அயலவன் கிடையாது.
[04/08, 12:24 pm] sanantha .50@gmail.com: அறத்தின் சாரம் என்ன என்பதைக் கேள்.
கேட்டு அதன்படி செல்.
உனக்கு நல்லதல்ல என்ற பிறரின் நடவடிக்கைகளை நீ மற்றவர்கள் மீது நடந்து கொள்ளாதே.
[05/08, 7:54 am] sanantha .50@gmail.com: இன்றைய பிரார்த்தனை.
आज की प्रार्थना।
भक्ति क्या है?
பக்தி என்பது என்ன?
ஆலயம் சென்று அர்ச்சனை அபிஷேகம்
ஸ்வர்ணாலங்காரம் செய்வது பக்தியா?
क्या मंदिर जाना,पूजा अर्चना करना, अभिषेक करना,
स्वर्णालंकार करना भक्ति है ?
नहीं कदापि नहीं।
இல்லை ஒருக்காலும் இல்லை.
भक्त ध्रुव, भक्त प्रह्लाद, भक्त त्यागराज, अभिरामी भट्टर,
कण्णप्पन,नंदनार, रैदास, रामदास, सूरदास,तुलसी, मीरा,
आंडाळ आदि भक्त हैं।
பக்த துருவன்,பக்த ப்ரஹ்லாதன்,பக்த தியாகராசர், அபிராமி பட்டர்,கண்ணப்பர், நந்தனார் ரைதாஸ் சூர்தாஸ் துளசி தாஸ் மீரா ஆண்டாள் முதலியோர் பக்தர்கள்.
மனம் பகவானைத் தவிர வேறு எதையும் நினைக்காது. லௌகீக சிந்தனை இருக்காது.
उनका मन सिवा भगवान के और किसी पर विचार न करेगा।
ஆனால் இறைவனுக்குப் பிரியமான பக்தன் இறைவனளித்த கடமையைச் செய்பவன். உலகம் அனைத்திற்கும் சுகமளிப்பவன்.
लेकिन भगवान का भक्त तो भगवान के दिये हुए अपना कर्तव्य करनेवाला है। सारे संसार को सुख देनेवाला है।
தனக்கென வாழாத வன்.
अपने लिए न जीने वाला है।
அவன் யார்? वह कौन है?
விவசாயி. किसान।
ஆட்சியாளர்கள். शासक।
அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள். आविष्कारक
ஆசிரியர்கள் अध्यापक।
வைத்தியர்கள். वैद्य
நோய் அறி இயந்திரங்கள் உருவாக்குபவர்கள். लोग नैदानिक यंत्र के आविष्कारक।
இராணுவ அதிகாரிகள். இராணுவ வீரர்கள்.
सैनिक अधिकारी, सैनिक।
இவர்களைப் படைத்தவன் இறைவன்.
इनके सृजनहार भगवान है।
இவர்கள் இறைவனின் பிரதிநிதிகள்.
ये ईश्वर के प्रतिनिधि हैं।
இவர்கள் தங்கள் கடமை ஆற்ற வில்லை என்றால் அமைதி இருக்கவே இருக்காது.
ये अपने कर्तव्य न करेंगे तो शांति न रहेगी।
நோயாளிகள் பாவிகள்.
रोगी पापी है।
பாவமன்னிப்பு பகவான் இந்த சிறப்பாகப் படைத்தவர்கள் மூலம் அளிக்கிறார்.
पापियों की क्षमा भगवान ऐसे विशेषज्ञों द्वारा करते हैं।
அதிலும் தீராத நோயாளிகள்.
उनमें असाध्य रोगी होते हैं।
தீராத வறுமையாளர்கள்.
असाध्य दरिद्री होते हैं।
சிரித்து மகிழ்ந்து வாழும் நடைபாதை வாசிகள்.
हँसी खुशी से जीनेवाले फुटपाथ वासी।
பணம் பதவி வசதி அரண்மனை ஆகியவை இருந்தும் அழுது வாழ்பவர்கள்.
धन,पद, सुविधा राजमहल सब पाकर रोते हुए जीनेवाले।
இது இறைவனின் சட்ட அமைப்பு.
यह भगवान का कानून विधान।
இதை உணர்ந்தவர்கள் பகவானின் மேல் மட்டும் பக்தி கொண்டு உலகியலைத் துறந்து வாழ்பவர்கள்.
जो इन सबका अनुभव करते हैं, सिर्फ भगवान पर भक्ति से
लौकिक था तज कर जीते हैं।
உணராதவர்கள் உலகியல் கடலில் தத்தளிப்பவர்கள்.
जो महसूस नहीं करते,वे भवसागर में दुख में डांवाडोल।
இன்றைய இறைச்சிந்தனை கள்.
आज के ईश्वरीय विचार ईश्वर की देन।
स्वरचित स्वचिंतक एस. अनंतकृष्णन, तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक चेन्नै।
சுயசிந்தனையாளர் சுயபடைப்பு
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி சென்னை 5.
ஹிந்தி மொழி பரப்புனர்.
[06/08, 4:55 am] sanantha .50@gmail.com: [06/08, 4:49 am] sanantha .50@gmail.com: ஞானம் என்பது நேற்றைய விளக்கத்திற்கல்ல.
ஞானம் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்காக
வேண்டும்.
[06/08, 4:49 am] sanantha .50@gmail.com: காலை வணக்கம்.
ஔவையார் பாடல்.
तमिल कवयित्री औवैयार गीत।
மாடில்லான் வாழ்வும் மதியில்லான் வாணிபம்நன்
னாடில்லான் செங்கோல் நடத்துவதும் – கூடும்
குருவில்லான் வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடும் விழல். 59
माडिल्ला वाऴ्उम---गाय-बैल रहित जीवन।
मतियिल्लान वाणिपम् --- व्यापार करने के लिए बुद्धि हीनता
नाडिल्लान चेंगोल --देश रहित सुशासन
कूडुम -संभव है।
गुरुविल्लान वित्तै --गुरु रहित विद्या
गुणमिल्लान पेंडु --गुण रहित पत्नी
विरुंतिल्लान वीडुम --अतिथि रहित गृह
विऴल -- व्यर्थ।
औवैयार तमिल की विश्वविख्यात कवयित्री है। बारहवीं शताब्दी में
उन्होंने जो विचार लिखें हैं,आज भी ताज़ी सी लगते हैं।
उनका कहना है ---
गाय -बैल रहित जीवन जीना संभव है।(धन रहित जीवन)
बुद्धिरहित व्यापार भी संभव है।
देश रहित सुशासन संभव है।
लेकिन
गुरु रहित शिक्षा असंभव है।
गुण रहित पत्नी के साथ जीना असंभव है।
मेहमान रहित घर व्यर्थ है।
तमिल से हिंदी अनुवाद
स्वचिंतक तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक एस.अनंतकृष्णन है।
[13/08, 11:05 am] sanantha .50@gmail.com: स्वतंत्रता दिवस । சுதந்திர நாள் .
आजाद भारत में जन्मे। சுதந்திர பாரதத்தில் பிறந்த இளைஞர்களே!
युवकों।
स्वतंत्र आसान से न मिला।
சுதந்திரம் எளிதாக கிடைக்கவில்லை.
हमारे पूर्वज ईश्वर भक्त हैं।
நம்முன்னோர்கள் இறையன்பர்கள் .
उनके आध्यात्मिक विचार, सोच, चिंतन
आज भी गुप्त शक्ति द्वारा हमारी रक्षा कर रही है।
அவர்களுடைய ஆன்மீக எண்ணங்கள் சிந்தனைகள் இன்றும் நம்மை மந்தணமாக காத்துக் கொண்டிருக்கின்றன.
हिंदु मुस्लिम ईसाई जैन सिक्ख सभी धर्म
यही कहते हैं कि यह संसार नश्वर है।
ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஜைனர்கள் சீக்கியர்கள் அனைத்து மதவாதிகளும் அழியும் உலகம் என்றே சொல்கின்றனர்.
मानव सद्यःफल के लिए
भ्रष्टाचार करता है।
மனிதன் உடனடி நலனுக்காக ஊழல் புரிகிறான்.
झूठ बोलता है।
பொய் பேசுகிறான்.
रिश्वत लेता है।
லஞ்சம் வாங்குகிறான்.
माया/शैतान का आकर्षण अधिक है
மாயை/சாத்தான்/சைத்தானின்
கவர்ச்சி அதிகம்.
अनेक कंजूसी बिना खाये पिये
धन बचत करते हैं।
அனேக கஞ்சர்கள் உண்ணாமல் குடிக்காமல் பணம் சேமிக்கின்றனர.
मनमाना सुख भोगने अन्याय अत्याचार करते हैं।
மனம் ஏற்ற சுகம் அனுபவிக்க அநியாயம் கொடுமைகள் செய்கின்றனர்.
अपने शरीर को जवानी रखने का प्रयत्न करते हैं।
தன் உடலை இளமையாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
बड़े बड़े वैद्य भी रोगी बनते हैं।
பெரிய பெரிய வைத்தியர்களும் நோயாளிகளாகின்றனர்.
बड़े बड़े रईस भी रोगी बनते हैं।
பெரும் தனவந்தர்களும் நோயாளிகள் ஆகின்றனர்.
गरीब भी रोगी बनते हैं।
ஏழையும் நோயாளி ஆகிறான்.
ईश्वरीय कानून विशिष्ट हैं।
கடவுளின் சட்டம் சிறப்பானது.
शैशव मरता है। மழலைப்பருவம் இறந்து விடுகிறது. பிறகு வருவதில்லை.
फिर वापस नहीं आएगा।
बचपन मरता है,जवानी मरती है।
குழந்தைப் பருவம் மரணமடைகிறது.
இளமை மரணமடைகிறது.
बुढापा अंतिम मृत्यु का सोपान है।
முதுமை இறுதி மரணத்தின் படி.
तब रिश्वत के पैसे न बचाएँगे।
அப்போது லஞ்சம் பணம் காப்பாற்றாது.
भ्रष्टाचार का अधिकार न बचाएगा।।
ஊழல் அதிகாரம் காப்பாற்றாது.
ईश्वरीय कानून दंड व्यवस्था का
कोई अपील न कर सकता।
கடவுளின் தண்டனை அமைப்பிற்கு மேல் முறையீடு கிடையாது.
बुढापा ही स्वर्ग नरक है।
முதுமை தான் சுர்க்கம். நரகம்.
कर्म फल के अनुसार सुखी मरण
வினைப் பலருக்கு ஏற்ற சுகமான மரணம்..
न तो. இல்லை என்றால்
शय्याशायी बिस्तर घाव,
படுத்த படுக்கையாக படுக்கைப் புண்கள்..
मलमूत्र बिस्तर पर ही।
படுக்கையிலேயே பல மூத்திரம்.
बदबू कमरा नरक मय जीवन।
துர்நாற்றம அறை.
நரகமயமான வாழ்க்கை.
विश्वविख्यात डाक्टर, भक्त,कवि,शासक सब की अंतिम दंड।
புகழ்பெற்ற மருத்துவர், பக்தர்கள் கவிஞர்கள் ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் இறுதிப் பரிசு. தண்டனை.
ईश्वर नियमित बचना, बचाना,बचाना असंभव।।
கடவுள் நியமித்ததில் இருந்து பிழைப்பது காப்பது இயலாதது.
जितना हो सके, सत्य मार्ग पर चलिए।।
முடந்த அளவு சத்திய வழியில் செல்லுங்கள்.
ईमानदारी अपनाइए।।
நாணயமாக இருங்கள்.
स्नातक ,स्नातकोत्तर बनने बनाने बनवाने भ्रष्टाचारी।।
பட்டதாரிகள் முதுகலை பட்டதாரி கள்
ஆக ஆக்க ஆக்கிவைக்க ஊழல்.
महाकवि भारतियार का कहना है ---மஹாகவி பாரதி சொல்கிறார் :---
शिक्षित पाप करेगा तो अत्यंत कष्ट भोगेगा।
படித்தவன் பாவம் செய்தால் அதிகமான முடிவில்லா இன்னலை அனுபவிப்பான்.
आजादी के इस शुभ अवसर पर
महान त्यागियों को श्रद्धांजलियाँ।
சுதந்திர மான் இந்த நல்ல நேரத்தில்
மஹான் தியாகிகளுக்கு சிரத்தாஞ்சலி.
आजादी आसानी से न मिली ,याद रखिए।
சுதந்திரம் எளிதாக கிட்டவில்லை.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சே. அனந்த கிருஷ்ணன்.
தமிழ் நாடு ஹிந்தி பரப்புனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி சென்னை 5
एस. अनंतकृष्णन,
स्वरचित स्वचिंतक तमिलनाडु के हिंदी प्रेमी प्रचारक
जय हिन्द। जय भारत। जय अखंड भारत।
भारत माता की जय।
No comments:
Post a Comment