நல்ல எண்ணங்கள் सुविचार
தீய எண்ணங்கள் बद्विचार
வெளியிடும் மனிதர்களை अभिव्यक्ति करनेवाले व्यक्तियों के
படைத்த இறைவன்। सृजन कर्ता ईश्वर ।
மனிதனுக்கு மட்டும் கொடுத்த मानव मात्र के लिए दिया
ஞானம் அதிலும் அஞ்ஞானம் ज्ञान उनमें भी अज्ञान ।
அவன் படைத்த மெய்ஞானம். उससे रचित सद्ज्ञान ।
விலங்குகளில் சைவமே என ஒருவகை जानवरों में शैव एक वर्ग ।
அசைவமே என ஒருவகை. अशैव एक वर्ग ।
ஆனால் மனிதன் எந்த வகை.? लेकिन मनुष्य किस वर्ग का है ?
புரியாத புதிராக अनजान बूझ ।
மாயை நிறைந்ததாக படைத்து सृजित माया भरा संसार
அவன் வேடிக்கை பார்க்கும் விந்தை. वह तमाशा देखने का विनोद ।
ஆலய சன்னியாசிகள்। मंदिर के सन्यासी ।
ஆஸ்ரம சன்னியாசிகள்। आश्रम के सन्यासी ।
காட்டில் வாழும் சித்தர்கள் . वनवासी सिद्ध पुरुष ।
வீட்டில் வாழும் தான சீலர்கள் घरमें रहनेवाले दान शील ।
கஞ்ச பிரபுக்கள் कंजूसी प्रभु ।
ஆணவக்காரர்கள் अहंकारी
கோபக்காரர்கள் क्रोधी
தன்நலம் பொது நலம்। सवार्थता और सार्वजनिक हित ।
ஹிம்சை அஹிம்சை। हिंसा -अहिंसा
நல்லவை அல்லவை அறிந்தும் भला -बुरा जानकर भी
இன்னலுரும் மனித ஜன்மம். दुखों से भरा मानव -जन्म ।
காரணம் மிக நுண்ணீயவை कारण अति सूक्ष्म ।
சே.அனந்தகிருஷ்ணன்.
தமிழ் நாடு ஹிந்தி பிரேமீஜீ பரப்புனர்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஹிந்து மேல் நிலைப்பள்ளி திருவல்லிக்கேணி சென்னை 5.
=====================================
யானை முகத்தோன் வீட்டில் எழுந்தருளியிருக்கிறார்.
அளவிட முடியாத செல்வமும் வெற்றியும் எடுத்துக் கொண்டு.
இப்பொழுது இந்த பக்தனுக்கு ஒரு முறை காட்சி அளிக்கவும்.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்
==================================
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
गृहस्थ का आदर्श हैं, ईश्वर प्रदत्त माता,पिता, पत्नी, बच्चों केसंरक्षण का कर्तव्य निभाना।
குறள் 42:.
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்
வாழ்வான் என்பான் துணை.
अनासक्त जीवन जीनेवाले साधु, संत और संन्यासी, भूखे प्यासे लोग, भिखारी आदि सब की सहायता करनेवाला गृहस्थ है।
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
हमारे पूर्वज, नाते-रिश्ते जो जग में जीकर शरीर छोड़ चुके हैं, उनकी आत्माओं को याद रखना,१
यशोन्नति कर के जो जी रहे हैं, जी चुके हैं ,उनका यशोगान करना,२ अतिथि सत्कार करना,३नाते -रिश्तों की सेवा करना ,४ इन सब के लिए अपने स्तर को बनाए रखना,५ ये पंच सोपान के धर्म नियमों का पालन करना
ही गृहस्थ हैं।
சே. அனந்த கிருஷ்ணன்.
ஹிந்தி மொழி பரப்புனர் .
एस.अनंतकृष्णन हिंदी प्रेमी प्रचारक चेन्नै
[सुबह 9:04 बजे, 24/9/2022] sanantha .50@gmail.com: अनंतकृष्णन का नमस्कार।
அனந்த கிருஷ்ணன் நமஸ்காரம்.
ईश्वर सृजनहार। பகவான் படைப்பாளி.
व्यस्तता में भगवान।
வேலைப் பளுவில் பகவான்
स्त्री -पुरुष की सृष्टि कर।
ஆண் பெண்ணை படைத்து.
ईश्वर चिंता रहित ,
கடவுள் கவலையில்லாமல்.
मानव अपनी अपनी सृष्टि से चिंतित।
மனிதன் தன் படைப்பால் கவலையுடன்.
वैवाहिक मोह,रति मन मत लीला।
திருமண மோக்ஷம், ரதிமன்மத லீலை.
परिणाम हमारे பலன் நம்மைப் படைத்த தாய் தந்தை.
सृजनहार माता पिता।
प्रत्यक्ष भगबान। நேரடி இறைவன்.
वे अपने ईश्वर सृष्टित कर्तव्य
निभाकर चले गये।
அவர்கள் தங்கள் கடவுள் படைத்த கடமையை முடித்து சென்று விட்டனர்.
पता नहीं , தெரியவில்லை
उनका अपना कर्म फल
அவர்களின் தங்கள் கர்மபலன்
स्वर्ग ले चले या नरक।।
ஸ்வர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதா?
நரகத்திற்கா?
या त्रिशंकु, அல்லது திரிசங்கு நிலையா?
हमें अपनी पीढी के कल्याण के लिए
நாம் நமது தலைமுறையின் நலனுக்காக
स्वर्गीय पूर्वजों को
காலமடைந்த முன்னோர்களை
अपने सुकर्मो से स्वर्ग पहुँचाने
நம் நற்கர்மங்களால் ஸ்வய்கத்தில் சேர்ப்பிக்க
ईश्वरीय निर्धारित श्राद्ध पक्ष।।
கடவுளால் அமைக்கப்பட்ட ஸ்ராத்த பக்ஷ்ம்.
याद रखना महालय पक्ष तर्पण। ।
மஹாளய பக்ஷ் தர்ப்பணம்.
स्वरचित स्वचिंतक एस अन॔तकृष्णन हिन्दी प्रेमी व प्रचारक
எஸ்.அனந்தகிருஷ்ணன்.
ஹிந்தி காதலன் ஹிந்தி பரப்புனர்.
No comments:
Post a Comment