Wednesday, November 30, 2022

वंदना

 भगवान कितने होते हैं? கடவுள் எத்தனை?


मजहब कितने होते ‌हैं? மதங்கள் எத்தனை?


वंदना के तरीके कितने होते हैं? வணங்கும் முறைகள் எத்தனை?

अभिवादन प्रणालियाँ कितनी होती हैं?

நமஸ்கார முறைகள் எத்தனை?

प्रायश्चित कितने होते हैं?

பிராயச் சித்தங்கள் எத்தனை? 

  इन सब के मूल में  

भूलों की संख्या अधिक होती हैं?

இதற்கெல்லாம் வேராக தவறுகள்/மறதி கள் எண்ணிக்கைகள் எத்தனை?

 स्वार्थ, लोभ, काम, क्रोध एक ओर।

சுயநலம் பேராசை காமம் குரோதம் ஒருபக்கம்.

 सद्यःफल के लिए भ्रष्टाचार, रिश्वत, हत्याएँ,

உடனடி பலனுக்காக ஊழல் லஞ்சம் கொலைகள் 

 धोखा, षड्यंत्र , छद्मवेशी, कटु वचन, 

வஞ்சகம் சூழ்ச்சி மாறுவேடம் கடும் சொற்கள் 

माया मरी मधुर वचन व्यवहार ।

மாயை நிறைந்த இனிமையான சொற்கள் நடவடிக்கைகள்.

 परिणाम नकली भक्ति साधु, संन्यासियों की संख्या।

जाति संप्रदाय के भेद, वैरी, फूट।

ஜாதி சம்ப்ரதாய வேறுபாடுகள் விரோதம் பிரிவுகள்.

ये ईश्वरीय लीलाएँ अद्भुत ।

இந்த கடவுளின் லீலைகள் 

விசித்திரமான வை

अति सूक्ष्म,अनश्वर दुनिया।।

மிக நுட்பமானவைகள். அழியும் உலகம்.

सब पालन करते हैं या नहीं

எல்லோரும் கடைபிடிக்கின்றனரா? இல்லையா? 

धर्म कर्म,पाप-पुण्य का बोलबाला ज्ररूर।

அறம் செயல்கள் பாவம் புண்ணியம் புகழ் பெற்றவையே.

 सब अपने को धर्म रक्षक दिखाने में कुशल ।

அனைவரும் தன்னையே அறங்காவலர்கள் என்று காட்டுவதில் திறமையானவர்கள்.

चुनाव के समय सब के सब सत्य , தேர்தல் நேரத்தில் அனைவயருமே சத்தியம் 

धर्म, भ्रष्टाचार केअक्षरसः पालक।

தர்மம் ஊழல் புரியாமை ஆகியவற்றை 

அக்ஷ்ரம் பிறழாமல் காப்பவர்களே.

अतः सत्य ,धर्म कर्म ,दान पुण्य परोपकार सहानुभूति करुणा

ஆகையால் சத்தியம் அச்செயல் தானம் புண்ணியம் பரோபகாரம்  கழிவிரக்கம் கருணை 

 आदि जगाने में  सबके सब प्रयत्नशील होते हैं।

முதலியவற்றை விழிப்படைந்து செய்வதில் முயற்சி உள்ளவர்கள்.

आज के विचार, ईश्वरीय  देन।

இன்றைய எண்ணங்கள் கடவுள் அளித்தவை.

சே.அனந்தகிருஷ்ணன்.

एस.अनंतकृष्णन।

No comments: