Wednesday, December 7, 2022

आज के विचार

 ஆன்மீகம் என்பது आध्यात्मिकता माने


 ஆண்மை. पौरुष।

ஆளுமை. व्यक्तित्व।

அடக்கம்.  सौरभ।

பணிவு   विनम्रता।


ஐம்புலன் அடக்கம். जितेन्द्रियता।

அலௌகீக  अलौकिक 

சிந்தனைகள். चिंतन।

அமைதி.    शांति।

தெய்வபலம். दैविक बल।

பார்வையே பலம் दृष्टि बल

 ஆயுதம்.         शस्त्र।

ஆணவமற்றநிலை. अहं रहित दशा।

ஆசையற்றநிலை.  अनिच्छित दशा।

பற்றற்ற நிலை.   अनासक्त दशा।

அஹம் ப்ரஹ்மாஸ்மி अहं ब्रह्मास्मी।

நானே கடவுள்  मैं ही भगवान की

என்ற நிலை. दशा।

 அபிராமி பட்டர்  अभिराम भट्टर की दशा।

நிலை.


பக்த தியாகராசர் நிலை. भक्त त्यागराज की दशा।

பிரகலாதன் நிலை. प्रह्लाद की दशा।

பகவான்  भगवान खुद 

பணியாள் ஆகும் நிலை. सेवक बनने की दशा।

இந்நிலை    ऐसी दशा 

இந்நில உலகில்  इस भूलोक में 

ஏற்படுமா? होगा क्या?

ஏற்படும் என்பதற்கு  होगा के 

சான்றே प्रमाण ही 


சங்கரர்  शंकर

இராமானுஜர்  रामानुज 

மத்வர் मध्वर

மஹாவீரர் 

महावीर 

புத்தர்  बूद्धि 

ஏசு ईसा

 நபிகள்  मुहम्मद नहीं।

ரமணர்  रमण

யோகி சுரத்குமார்.योगि सुरत कुमार 

சீரடி சாயி. शीरडि साईं।

குருநானக் गुरुनानक 

ஆனால்   लेकिन

 उनके शिष्य அவர் சீடர்கள் 

அந்நிலையில்லை  उनकी दशा में नहीं।


நிலைகள் மாறிவிட்டன. दशाएँ बदल गयीं।


निस्वार्थता नहीं சுயநலமற்ற து இல்லை.

मानवता नहीं மனிதம் இல்லை.

धन प्रधान.     பணமே பிரதானம்.

बाह्याडंबर प्रधान। வெளி ஆடம்பர பிரதானம்.

भेद प्रधान.   வேற்றுமைகளே பிரதானம்.

परिणाम. பலன் 

भेद।    வேற்றுமை.

भेद में भेद। வேற்றுமையில் வேற்றுமை.

एकता नहीं। ஒற்றுமை இல்லை.

धर्म नहीं।  அறம் இல்லை.

बेचैनी ही बेचैनी।  அமைதியின்மையே 

 जरा सोचिए. சற்றே யோசியுங்கள்.

 इतने संत. இத்தனை சாதுக்கள் 

मार्गदर्शक. வழிகாட்டிகள்

शांतिरक्षक. அமைதிக்காவலர்கள்

अहिंसा रक्षक அஹிம்சைக் காவலர்கள் 

धर्मरक्षक. அறங்காவலர்கள் 

प्यार पालक  அன்பை வளர்த்தவர்கள் 

न हो तो।   இல்லை என்றால் 

 अग जग की हालत  क्या होगी। அகில உலக நிலை 

 என்ன ஆகியிருக்கும்?

 அமானுஷ்ய தண்டனைகள்  अमानुष्य सजा

 அமானுஷ்ய अमानुष्य 

பரிசுகள்  पुरस्कार 

अमीरी। பணக்கார நிலை 

गरीबी  ஏழ்மை 

இளமை  जवानी 

முதுமை  बुढापा 

நோய்।     रोग 

மரணம் मृत्यु 

அகால மரணம். अकाल मृत्यु

   முன்னேற்றம்.उत्थान

          வீழ்ச்சி पतन।


 இவை  அனைத்தும் இல்லை என்றால்.... ये  सब नहीं तो  .............


 கற்பனை செய்யுங்கள். कल्पना कीजिए ।


भगवान सामने आएगा।,கடவுள் எதிரில் வருவார்.

காட்சி தருவார். दर्शन देंगे।


जगत मिथ्या ब्रह्म सत्यं का पता लगेगा।

உலகம் பொய்.பிரம்மம் மெய்.தெரிந்துவிடும்.



இன்று இறைவன் அளித்த சிறப்பு சிந்தனைகள்.


சே.அனந்தகிருஷ்ணன்.

एस.अनंतकृष्णन।

स्वचिंतक अनुवादक तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।

ईश्वरदास।









No comments: