जग में जीना है तो உலகில் வாழ வேண்டும் என்றால்
जगन्नाथ की करुणा चाहिए। ஜகன் நாதனின் கருணை வேண்டும்.
मिलनसार बुद्धिचाहिए। கலந்து வாழும் அறிவு வேண்டும்.
तटस्थता चाहिए। நடுநிலைமை வேண்டும்.
अपने आप दाम मिलना चाहिए। இயற்கை யாக பணம் வேண்டும்.
नाम मिलना चाहिए। புகழ் வேண்டும்.
काम मिलना चाहिए। வேலை கிடைக்க வேண்டும்.
अनुकरणीय अनुसरणीय பின்பற்றக் கூடிய பொறுமையுள்ள
सहनशीलता विनम्रता चाहिए। பணிவு வேண்டும்.
अंचंचल मन चाहिए। சஞ்சலமற்றமனம் வேண்டும்.
अपने आप को पहचानना चाहिए। தன்னைத்தானே அறிந்து கொள்ள வேண்டும்.
आसक्ति में अनासक्त विचार चाहिए। பற்றுள்ளதில் பற்றற்ற எண்ணம் வேண்டும்.
एकांत में आनंद आत्मसंतोष चाहिए। தனிமையில் ஆனந்தம் ஆன்ம நிறைவு வேண்டும்.
सहज में प्राप्त सुख दुख में
आत्मानंद चाहिए। இயற்கை யாக கிடைக்கும் சுக துன்பத்தில் ஆத்மானந்தம் வேண்டும்.
खींचातानी सही नहीं, இழுபறி சரியல்ல
आत्मनिर्भरता चाहिए। தன்னைத் தானே சார்ந்திருக்க வேண்டும்.
मानव पशु, महान होने मानवता चाहिए। மனிதன் மிருகம், உயர்ந்தவனாக மனிதத்தன்மை வேண்டும்.
मानव जन्म दुर्लभ है तो மனிதப்பிறவி அறிந்து என்றால்
दुर्लभ कार्य करना चाहिए। அரிதான செயல் செய்யவேண்டும்.
भगवान पर विश्वास चाहिए। பகவானின் மீது நம்பிக்கை வேண்டும்.
भगवान की कृपादृष्टि चाहिए। பகவானின் அருள் பார்வை வேண்டும்.
तनमनधन में स्वस्थता चाहिए तो உடல் மனம் தரம் ஆரோக்கியம் வேண்டும் என்றால்
अपने कर्म में स्वस्थता चाहिए। தன் வினையில் ஆரோக்கியம் வேண்டும்.
मानव जीवन कैसे बना? மனிதப் பிறவி எப்படி ஆனது?
सुखी-दुखी जीवन, சுகமான துன்பமான வாழ்க்கை
स्वस्थ अस्वस्थ जीवन ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற வாழ்க்கை.
मानव समझ में परे हैं। மனித அறிவிற்கு அப்பாற்பட்ட து.
तभी ईश्वर के चिंतन , அப்பொழுது தான் கடவுளின் சிந்தனை.
अमानुष्य शक्ति के विचार, மனி ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஆற்றலின் எண்ணம்
पाप पुण्य का भय, பால் புண்ணிய அச்சம்.
परिणाम सबहिं नचावत राम गोसाईं। விளைவு
அனைவரையும் ஆட்டிப் படைப்பான் ஆண்டவனே.
சே.அனந்தகிருஷ்ணன்.
एस.अनंतकृष्णन।
आज्ञाकारी पुत्र चाहिए। கீழ் படித்துள்ள மகன் வேண்டும்.
सादा जीवन उच्च विचार चाहिए। எளிய வாழ்க்கை உயர்ந்த எண்ணம் வேண்டும்.
No comments:
Post a Comment