[
तमिल भी मैं हिंदी भी मैं।
28/12, 4:42 am] sanantha.50@gmail.com: नमस्ते वणक्कम्।
मानव में बुद्धि है,पर
समानता नहीं है।
मानव में क्षमता है,
पर समान क्षमता नहीं है।
मानव में खून बहता है,
मैं सब के खून एक नहीं है।
मानव विचार में फर्क है,
मानव चिंतन में अंतर हैं।
संकीर्ण विस्तृत विचार व्यवहार।
संविधान में लिखा है,
कानून सब के लिए बराबर है,
समान अधिकार है,।
लिखित रूप में ही,
ईश्वरीय सृष्टि में,
भाग्य की रेखा में
ईश्वर की दृष्टि में
न सब के सब
बराबर।
स्वस्थ अस्वस्थ
तन मन धन।
धन न तो न शिक्षा,
तन स्वस्थ न तो न शिक्षा
मन स्वस्थ न तो मानव
पशु बराबर।
ईश्वर की सृष्टि में
शीतलता है,
गर्मी है, सर्दी है।
पर्वत है, घाटी है,
मीठा पानी है,
खारा पानी है,
उत्तुंग शिखर है
अतल पाताल है।
समानता ला सकता है
यह शासक दल,
विपक्षी दल।
ईश्वरीय भक्तों में
दिगम्बर है
श्वेताम्बर है
तरुतले बेठे भिक्षुक हैं,
राजमहल बराबर आश्रम से।
अघोरी है, आचार्य हैं,
भक्ति में भी समानता नहीं,
मुक्ति में भी समानता नहीं,
संविधान में समानता लिखित है,पर
व्यवहार में तो
पैसे के आधार पर ही
देव दर्शन,
चुनाव विजय पराजय।
मानव मानव में समानता कैसे?
जिला देश बराबर चपरासी कैसे?
चींटी बराबर हाथी जैसे,?
सिंह बराबर सियार कैसे?
सब के ऊपर अमानुष्य शक्ति।
सब्हीं नचावत राम गोसाईं।
रत्नाकर डाकू आदी कवि।
जोरु दास तुलसी भक्त कवि।
सबहीं नचावत राम गोसाईं।
पतिव्रता भद्र महिला है,
विषय कन्या है, रंडी है,
मानव मानव में समानता कैसे?
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति यथार्थवादी कविता।
[28/12, 5:17 am] sanantha.50@gmail.com: தமிழ்.
மனிதனில் அறிவு ஆனால் சமத்துவம் இல்லை.
மனிதனில் திறமை
ஆனால் சமத்துவம் இல்லை.
மனிதனில் குருதி ஓட்டம்
அனைவரின் ஷா குருதி ஒன்றல்ல.
மனித எண்ணங்களில் வேறுபாடுகள்.
மனித சிந்தனைகளில்
வேறு பாடுகள்.. குறுகிய விரிவான எண்ணங்கள் நடத்தைகள்.
அரசியல் அமைப்பில்
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
எழுதப்பட்டிருக்கிறது.
சட்டம் சமம்.
சம உரிமை.
எழுத்துருவில் மட்டுமே.
கடவுளின் படைப்பில்
அதிர்ஷ்ட கோட்டில்
கடவுளின் பார்வையில்
அனைவரும் சமமல்ல.
ஆரோக்கியமான
ஆரோக்கியமற்ற
உடல் மனம்.
தனம் இல்லை என்றால் கல்வி இல்லை.
உடல் ஆரோக்கியம் இல்லை என்றால்
கல்வி இல்லை.
மனம் ஆரோக்கியம் இல்லை என்றால்
மனிதன் மிருகத்திற்கு சமம்.
இறைவனின் படைப்பில்
குளிர்ச்சி.
வெப்பம் குளிர்.
மலை, பள்ளத்தாக்கு.
இனிமையான தண்ணீர்..
உப்புத் தண்ணீர்.
உயரமான சிகரம்
அதலபாதாளம்.
இந்த ஆளும் கட்சிகள்
சமத்துவம் கொண்டு வர முடியுமா?
எதிர் கட்சிகள்?
இறையன்பர்களில்
நிர்வாண பக்தர்
வெண்ணிரை ஆடை பக்தர்கள்.
மரத்தடியில் அமரும் பக்தர்கள்.
அரண்மனை போன்ற
மாளிகை ஆஸ்ரமங்கள்.
அகோரிகள் ஆசாரியர்கள்.
பக்தியிலும் சமத்துவம் இல்லை.
முக்தியிலும் சமத்துவம் இல்லை.
அரசியல் அமைப்பில்
சமத்துவம் எழுதி இருக்கிறது.ஆனால்
நடைமுறையில் இல்லை.
பண அடிப்படையில்
தெய்வ தரிசனம்.
தேர்தல் வெற்றி தோல்விகள்.
மனிதர்களுக்குள் சமத்துவம் எப்படி?
மாவட்ட ஆட்சியர் சமமாக கடைநிலை ஊழியர் எப்படி?
சிங்கத்திற்கு சமமாக
நரி எப்படி??
அனைத்திற்கும் மேலே ஒரு
அமானுஷ்ய சக்தி.
அனைவரையும் ஆட்டி வைக்கும் ஆண்டவன்.
ரத்னாகர் கொள்ளையன்
ஆதி கவி.
மனைவியின் அடிமை துளசிதாசர்
பக்தி கவி.
பெண்பித்தர் அருணகிரிநாதர்
அரிய பக்தி கவிஞர்.
பதிவியதைப் பெண்கள்.
விஷகன்னிகள்
பரத்தையர்கள்
மனிதர்களுக்குள்
சமத்துவம் எப்படி?
சே. அனந்த கிருஷ்ணன்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
ஹிந்து மேல் நிலைப்பள்ளி
திருவல்லிக்கேணி சென்னை.
No comments:
Post a Comment