तमिऴ् हिंदी सेवा
தமிழ் ஹிந்தி பணி.
10-2-26.
++++++++++
सुप्रभात।
Good morning இனிய காலை வணக்கம்.
++++++++++++++
இறைவனைத்
துதிப்போம்
भगवान की स्तुति करेंगे।
அகவை கூடிவிட்டது.
उम्र बढ़ गया।
இறுதிவருடங்களில்
अंतिम वर्षों में
இறைவனை
केवल ईश्वर का
மட்டுமே
நினைத்து स्मरण करके
வாழ்வோம். जिएँगे।
இறைவனிடம்
சரணடைவோம்.
भगवान ही के चरण में जाएँगे।
இன்று வரை
आज तक
இரத்த
खून के உறவுகளுக்காக
रिश्तों के लिए
சுகப்பட்டு
सुखी होकर
இன்னல் பட்டு
दुखी होकर
கவலைப்பட்டு
चिंतित होकर
லௌகீக लौकिक है
வாழ்வில் जीवन में ஈடுபட்டோம். लगेंगे।
இனி आगे இறைவனின்
ईश्वर के
चिंतन में
சிந்தனையில்
படுக்கையில்
शय्याशायी
மற்றவர்களின்
दूसरों के
வெறுப்பிற்கு
नफरत के
ஆளாகாமல்
पात्र न बनकर
இறை भगवान के இன்பத்தில் सुख में
ஆழ்மன गहरी பிரார்த்தனையுடன்
प्रार्थना के साथ
வாழ்வோம்.
जिएँगे।
முதுமையில் बुढ़ापे में क्ष
இறை
சிந்தனையே
भगवान के चिंतन में ही
அகவையை
आयु
கூட்டும். बढ़ेगा।
No comments:
Post a Comment