Sunday, February 8, 2026

 சிவ தத்துவம்.

தமிழ் ஹிந்தி பணி

 சிவதரிசனம்

செய்ய   திறவுகோலான

அடிப்படை தத்துவம்.

இவை திருமந்திரம் 

 யோகா

ஆகமக்கொள்கைகள்

அத்வைதம் மூன்று நிலைகளை அறிய முடியும்.

சிவன் --

கல்யாண ஸ்வரூபம் (மங்கள சுவரூபம்)

தெய்வீக உணர்வு.

பாவம் --bavam 

भाव கருத்து --- படைப்பை கள் கடந்தும்.

படைப்பில் பரவியதும்.

கர்த்தா கிடையாது.

 இருப்பினும் ஆதாரம்.

2. சிவனின் செயலாக்க சக்தி கருத்து - சக்தி இல்லை என்றால் சிவன் செயலற்றவர். சக்தி தான் உலக வளர்ச்சி.

3. பசு -கட்டுப்பட்ட ஜீவன். கருத்து  - அறியாமை மாயை ,கர்மபந்தத்தின்  உணர்வு தத்துவம்.

4. பாசம் -- நந்தனம் கருத்து -சிவனை ஜீவனிடம் இருந்து  தனித்து அனுபவிக்கக் செய் கிறது‌.

5.பதி -- கடவுள்.

கருத்து பசு வை பாசத்தில் இருந்து 

விடுவிக்கிறார்.

6. மலம் -- மும்மலம்

ஆணவம் நான் 

கர்மம் பந்தனம்

 மாயை. நாம் ரூபங்கள்

7. மாயை  வெளிப்படும் சக்தி.

கருத்து --மாயை   பொய்யல்ல.

வரையறுக்கப்பட்ட சத்தியம்.

 ஜீவனை உலக பந்தம் படுத்துகிறது.இறைவனை அடையச் செய்கிறது.

ஆகமம் -- சிவனிடம் இருந்து வந்த சாஸ்த்திரம்

शैव दर्शन को समझने की कुंजी ही उसके मूल शब्द हैं। नीचे मैं प्रमुख शैव दार्शनिक शब्दों को सरल हिंदी अर्थ + संक्षिप्त भावार्थ के साथ दे रहा हूँ। यह सूची तिरुमंत्रम्, आगम, सिद्धांत और अद्वैत—तीनों दृष्टियों से उपयोगी रहेगी।

🔱 शैव दर्शन के प्रमुख शब्द

1. शिव (Śiva)

अर्थ : कल्याणस्वरूप, परम चेतना

भाव : सृष्टि से परे भी, सृष्टि में व्याप्त भी। कर्ता नहीं, फिर भी सबका आधार।

2. शक्ति (Śakti)

अर्थ : शिव की क्रियाशील शक्ति

भाव : बिना शक्ति शिव निष्क्रिय हैं। शक्ति ही जगत का प्रसार है।

3. पशु (Paśu)

अर्थ : बंधन में पड़ा जीव


भाव : अज्ञान, माया और कर्म से बँधा चेतन तत्व।

4. पाश (Pāśa)

अर्थ : बंधन

भाव : वह जो जीव को शिव से अलग अनुभव कराता है।

5. पति (Pati)


अर्थ : स्वामी, ईश्वर

भाव : शिव—जो पशु को पाश से मुक्त करता है।

6. मल (Mala) — तीन मल

शैव सिद्धांत का मूल स्तंभ

1️⃣ आणव मल – “मैं छोटा हूँ” का अहं

2️⃣ कर्म मल – कर्मों का बंधन

3️⃣ माया मल – नाम-रूप का भ्रम

7. माया (Māyā)

अर्थ : प्रकट करने वाली शक्ति

भाव : असत्य नहीं, बल्कि सीमित सत्य—जो जीव को बाँधता भी है और साधना का साधन भी है।

8. आगम (Āgama)

अर्थ : शिव से प्रकट शास्त्र

भाव : “आगच्छति इति आगमः” — जो शिव से आता है।

9. अनव (Āṇava) ஆணவம்

अर्थ : सूक्ष्म अहंभाव.  நுண்ணிய அகம்பாவம்.

भाव : “मैं अलग हूँ” की जड़। கருத்து நான் தனித்தும் மேன் என்பதன் மூலம்.

10. अनुग्रह (Anugraha)  அனுக்கிரஹம்

अर्थ : शिव की कृपा  சிவனருள் 

भाव : मोक्ष का वास्तविक कारण—साधना नहीं, कृपा निर्णायक है।

மோட்சத்தின் உண்மை காரணம்

சாதனை அல்ல. அருளை நிர்ணயம் செய்தல்

11. पंचकृत्य (Pañcakṛtya) ஐந்து செயைஅகள்

शिव के पाँच कार्य  சிவனின் ஐந்து செயல்கள்

सृष्टि (सृजन) படைத்தல்

स्थिति (पालन) காத்தல் 

संहार (लय) அழித்தல்

तिरोभाव (आवरण)  மறைத்தல்

अनुग्रह (कृपा) அருள் 

12. तिरोभाव / तिरोधान சத்தியம் 

अर्थ : सत्य का आच्छादन சத்தியம் மறைத்தல்

भाव : शिव स्वयं अपने स्वरूप को छुपाते हैं।

சிவன் தன் சுயரூபத்தை மறைத்தல்

13. मोक्ष (Mokṣa)  மோட்சம்

अर्थ : बंधन से मुक्ति பந்தத்தில் இருந்து முக்தி

भाव : शिव से अलग जाना नहीं, शिव में ही स्थित हो जाना।

சிவன் பிரிந்து போதல் அல்ல 

நிலத்தில் நிலைத்து விடுதல்

14. ज्ञान (Jñāna) அறிவு 

अर्थ : आत्म-शिव-बोध ஆன்ம சிவ போதம்

भाव : शास्त्र ज्ञाபலங்கள்न नहीं, अनुभवजन्य बोध।

சாஸ்த்திர ஞானம் இல்லை.

அனுபவம் உண்டாக்கிய  அறிவு 

15. दीक्षा (Dīkṣā) தீக்ஷை

अर्थ : मल-क्षय की प्रक्रिया மலங்கள்  குறையும் செயல்

भाव : गुरु द्वारा शिव-ज्ञान का बीजारोपण।

குரு மூலம் சிவஞானம் விதைத்தல்

16. गुरु குரு 

अर्थ : शिव का प्रत्यक्ष रूप

சிவனின் வெளிப்பட்ட உருவம்

भाव : गुरु बिना मोक्ष नहीं—यह शैव सिद्धांत की घोषणा है।

 குருவின்றி மோட்சம் கிடையாது 

சிவ சம்பிரதாய அறிவிப்பு 

17. लिंग (Liṅga)  லிங்கம் 

अर्थ : चिन्ह, संकेत சின்னம்  சுட்டிக் காட்டல்

भाव : निराकार शिव का साकार संकेत।

 உருவமற்ற சிவனின் உருவமுள்ள சுட்டு

18. नाद (Nāda) நாதம் 

अर्थ : मूल ध्वनि மூல ஓசை

भाव : ओंकार से भी पूर्व की कंपन चेतना।

ஓங்காரத்திற்கு முன் உள்ள அதிர்வுகள்

19. बिंदु (Bindu) பிந்து

अर्थ : चेतना का केंद्र உணர்வின் மையம் 

भाव : नाद से उत्पन्न सृजन बीज।

 பாதத்தில் உண்டாகிய படைப்பு விதை

20. सहज अवस्था சகஜ நிலை

अर्थ : स्वाभाविक शिवस्थिति இயற்கையான சிவ நிலை 

भाव : न साधना, न प्रयास—बस होना।

சாதனை இல்லை. முயற்சி இல்லை 

No comments: